முதல் நீ... முடிவும் நீ. ❤️
என்றென்றும் விஜய்க்கான என் அன்பு.
என் பயணம் எப்போதும் உங்களுக்காகத்தான்... இனியும் அப்படித்தான் இருக்கும்.
ஒரு ரசிகையாக, நீங்கள் சினிமாவை விட்டு விலகுவதை ஏற்றுக்கொள்வது வார்த்தைகளால் சொல்ல முட���யாத வலியாக இருக்கிறது. 💔🥹🐿️ @actorvijay
எம் தலைவர் தேர்தலுக்கு முன்னாடியே ஒன்றிய அரசை எதிர்த்து குரல் கொடுத்தவர். இவனுக என்னாடானா கோமாளிகள் 🤡 கதறிட்டு இருக்கானுக #திருட்டு_திமுக நீட் ��ழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து ஒரு ஆணியும் புடுங்காம பாஜக கூட கள்ளக்கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றியது
The date "July 23" would be hard for us to came out of the theatre entrance🥹
Thank you for everything @actorvijay, your memories will never fade ✨
#JanaNayagan