@DirectorBose நடிகர் உதயநிதிக்கு மவுசு இல்லையா அப்போ ?
மேடைக்கு மேடை ஆபாசமா பேசிட்டு திரியுறானுங்க அந்த கொள்கை எல்லாம் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க mr bose !
I pity the parents. ☹️😑
What happened to my beautiful Tamil Nadu? 😥💔
7–8 வயசு இருக்கிற ஒரு சின்ன பையனுக்கு மைக் கொடுத்து, பொதுவெளியில் open-ஆ கெட்ட வார்த்தைகள் பேசச் சொல்ற அளவுக்கு அரசியல் போயிடுச்சா? 😔
Your political affinity and differences of opinion are absolutely your choice and I respect that.
குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அரசியல் வெறுப்பு இல்லை… கொள்கைகள் , கோட்பாடுகள்,வரலாறுகள் மரியாதை, நாகரிகம், பண்பு. ஆனால் 😑😑😑
What kind of a man you are @Udhaystalin 🤮
“தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களே…
எங்களைப் பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது.
எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று சொன்னால்..
பின்னர் ஏன் சார் ஊடகங்களுக்கு ஓயாமல் அழைத்து எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொன்னீர்கள்?
தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்?
யூடியூப் நிறுவனங்களின் thumbnails-ல் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்?
மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்?
ஏன் SOP கொண்டு வந்தீர்கள்?
வெற்றித் தலைவரை போலவே ஆடை அணிந்தீர்கள்?
மாநாட்டில் ramp போட்டீர்கள்? வெற்றி தலைவர் ramp walk போனால், அதை பார்த்து நீங்கள் பாம்பு walk போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உபிகளிடம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்?
எங்களை “கோமாளிக் கூட்டம்” என்று சொல்லும் “தோல்வித் தலைவர்” அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்…
“அந்த கரடி பொம்மை என்ன விலை?”
“சார், அது கண்ணாடி சார்!” 😂😂😂
#தோல்வித்தலைவர்
குழந்தையைத் தூக்கி வைத்து வாக்கு கேட்கச் செய்வது மட்டுமல்லாமல், முதல்வர் விஜயை இழிவுபடுத்தும் வார்த்தைகளையும் மைக்கில் சொல்ல வைப்பதா அரசியல் பிரச்சாரம்?
பிஞ்சு குழந்தையின் வாயில் அரசியலைத் திணித்து, அதை பிரச்சார ஆயுதமாக்குவது வெட்கக்கேடானது.
கொத்தடிமைகள் புது அவதூறு "bigil "
அட்லீ எழுதின script குண்டம்மா, ஆனா விஜய் அண்ணா ரொம்ப பணிவா உனக்கு இது சொல்றது okay vamaனு கேட்டு மன்னிப்பும் கேட்டு இருக்கார்.
அட்லீ பண்ண ஒரு விஷயத்துக்கு விஜய் அண்ணா மன்னிப்பு கேட்டு இருக்கார் Such a gem 💎 ❤️ 🥹
#tvk#cmvijay#tvkvijayhq