Ethanol blending and BS6 phase 1 thingy 🤷🏻♂️
Refuelled my Honda WR-V with normal petrol at IOC pump as XP95 was not available.
After refuelling, I reset the trip, etc drove the car, came to a halt at the light point, the computer showed 15.6 kmpl and in 60 seconds it came down to 7.8 kmpl.
Then started again, reached home and fuel efficiency fluctuated to 12.3 and then came down back to 9.8 when I parked at the home ramp.
Pre E20 era the car range always used to show around 540-560 kms and now it shows 400-420 kms from the 40L tank capacity.
Do I need to use any additives?
Thoughts plz @volklub@NsNitinsinha
Second largest in TN in area, #Trichy railway junction is place where auto rickshaws use railway space & fleece passengers. There are 3 entrances but no regulation for parking. #TOI Prepaid auto booking point & monitoring needed. https://t.co/P38i3McjnS
@DRMTPJ@GMSRailway
அப்பார்ட்மெண்ட் அசோசியேஷன் பொருப்புல இருக்கும் மக்கள் இந்த வருட கடைசிக்குள்ள வாய்ப்பை பயன்படுத்த பாருங்க..🙏
அப்பார்ட்மெண்ட்கள்ல லிஃப்ட், மோட்டாருனு காமன் ஏரியா கரண்ட் பில்லுக்கே அசோசியேஷன் பாதி காசை காலி பண்ணிடும். அதுக்கு சோலார் வைக்கிறது அசோசியேஷனுக்கு ஒரு மிகப்பெரிய மற்றும் அருமையான வாய்ப்பு.
இதைப் பத்தின ஒரு தெளிவான, நடைமுறை விளக்கம் இதோ!
முதல்ல ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும். அப்பார்ட்மெண்ட்ல லிஃப்ட், வாட்டர் பம்ப், காமன் ஏரியா லைட்டிங் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும் மீட்டர் 1DA Common Services Connection இதுவும் Residential/Domestic வகையில்தான் வருகிறது. இதற்காக மத்திய அரசின் PM-Surya Ghar: Muft Bijli Yojana திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.
மானியக் கணக்கு ரொம்ப சிம்பிள்:
☀️ 1 கிலோவாட்டுக்கு (1 kW) – ₹18,000 மானியம்
☀️ அதிகபட்சமாக 500 kW வரை மானியம் பெறலாம்
அப்போ கணக்கு போட்டு பாருங்க:
☀️ 50 kW 👉₹9 லட்சம் மானியம்
☀️ 100 kW 👉₹18 லட்சம் மானியம்
☀️ 150 kW 👉₹27 லட்சம் மானியம்
☀️ 300 kW 👉₹54 லட்சம் மானியம்
☀️ 500 kW 👉₹90 லட்சம் வரைக்கும் மானியம்
நாம் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப விஷயம்:
அரசாங்கம் 500 kW வரை மானியம் வழங்கினாலும், பல அப்பார்ட்மெண்ட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட Common Service Connections இருக்கும். மேலும் தமிழ்நாடு மின்சார வாரிய விதிகளின்படி ஒரு இணைப்பின் லோடு 112 kW-ஐ தாண்டினால் அது HT (High Tension) வகைக்குச் செல்லும்.
அதனால் 112 kW-க்கு மேல் தேவையுள்ள வளாகங்களில், பல LT Service Connections-க்கு பிரித்து Multi-Inverter முறையில் Net Metering திட்டமிட வேண்டியிருக்கும்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
🔆 நம்பிக்கையான, தரமான Solar Vendor-ஐ தேர்வு செய்யுங்கள்.
🔆 மொட்டை மாடி, கார் பார்க்கிங் ஷெட், ரேம்ப், STP கட்டிடத்தின் மேல் பகுதி போன்ற இடங்களில் எவ்வளவு Solar Capacity அமைக்க முடியும் என்பதை கணக்கிடுங்கள்.
🔆அந்த இடங்கள் Shadow-Free Area என்பதை உறுதி செய்யுங்கள்.
🔆 Structural Stability Certificate பெற்று கட்டிடம் கூடுதல் சுமையை தாங்குமா என்பதை சரிபாருங்கள்.
🔆 Panel Warranty, Inverter Warranty, AMC, Insurance, Net Meter Approval போன்ற அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்து கொள்ளுங்கள்.
🔆 மானியம் பெற Association பெயரில் Service Connection மற்றும் தேவையான ஆவணங்கள் சரியாக உள்ளனவா என்பதை முன்கூட்டியே சரிபாருங்கள்.
சரியான திட்டமிடலே சோலார் முதலீட்டின் வெற்றியை தீர்மானிக்கும்.
சோலார் பவர் பிளாண்ட் என்பது செலவு அல்ல; சரியான முறையில் திட்டமிட்டால் அது அசோசியேஷனின் நீண்டகால வருமானத்தையும், ஓனர்களின் பணப் பாதுகாப்பையும் காக்கும் ஒரு மதிப்புமிக்க சொத்து..❤️
#KanaliTech #SolarAndBeyond #SolarSubsidy #ApartmentLiving #GreenEnergy #SolarPower #RooftopSolar #NetMetering #ApartmentAssociation #RenewableEnergy #TamilNaduSolar #SolarInvestment
எந்த ITR Form File பண்ண வேண்டும்னு குழப்பமா இருக்கா? இந்த post அ save பண்ணிக்கோங்க.
Tax filing தேவைகளுக்கு - 9629596296 க்கு வாட்ஸாப் செய்யவும்.
ITR-1 (Sahaj)
- Salary மட்டும்,
- income ₹50L கீழ,
- ஒரே ஒரு house property,
- capital gains இல்லாதவங்களுக்கு.
ITR-2
- Salary + Mutual Fund/Stock capital gains,
- multiple house properties,
- foreign income,
- income ₹50L மேல் இருந்தா.
ITR-3
- Freelancer,
- Consultant,
- Doctor
- full books of accounts வச்சிருக்கீங்களா, அல்லது partnership firm partner-ஆ இருந்தா.
ITR-4
- Small business / Freelancer,
- presumptive taxation (44AD/44ADA) opt பண்றவங்களுக்கு.
- Detailed accounts maintain பண்ண வேண்டாம்.
அடிக்கடி நடக்கிற தப்பு:
Mutual fund sale பண்ணிட்டு ITR-1 file பண்ணுறாங்க. அது தப்பு ITR-2 தான் சரியான form.
Golden Rule:
சந்தேகமா இருந்தா, நீங்க நினைக்கிற form க்கு ஒரு form மேல போட்டுடுங்க . தப்பான form போட்டா defective return notice நிச்சயம்.
Due date: July 31, 2026
Late fee: ₹5,000 வரை + interest
உங்க கூட இருக்கிற யாராவது இன்னும் ITR-1 போட்டுக்கிட்டிருந்தா, அவங்களுக்கு இந்த post அ share பண்ணுங்க! 🙏
#TaxFiling #AY2026_27 #ITR #IncomeTax #TaxFilingIndia #ITRForms #PersonalFinanceIndia #SalariedIncome #FreelancerIndia #CapitalGains #TaxTips #ITR1 #ITR2 #ITR3 #ITR4 #RefundDelay #AssessmentYear #TaxIndia
So much banners for CM Vijay's birth anniversary celebrations in #Trichy. Not much have changed in terms of spamming public places with walls and posters.
@dkarthikTOI A makeshift terminus at No. 1 tollgate will be inevitable , so that MG Gate side passengers can board north & west bound busses from there...
THIS YOUNG WOMAN DID NOT FLINCH 🔥
REPORTER: I saw you cleaning the protest site. Are you a volunteer?
KADAMBARI 🙌: No, just a supporter. Wherever something wrong is happening, I stand with that cause.
REPORTER: Why are you cleaning here?
KADAMBARI 🔥: Modi ji was given the job to clean the country. He could not do it. So now the youth will.
A 19-year-old student from China, Zhang Wei, developed an AI radar and sold it to Hong Kong for $550,000
He created it using Claude, spending just $20 and a month on development
He walked into the Hong Kong administration office with a flash drive and asked for just 5 minutes of their time. 30 minutes later, he walked out with a check for $550,000
The code, connected to a camera, detects speed in real time. If the speed exceeds the limit, Claude takes a video clip and identifies the owner by the car's license plate. The video and the fine are then automatically sent to the owner's email address
Unlike a conventional radar that only takes a photo and doesn't always work, this AI radar eliminates disputes because it captures video and makes the process fully autonomous by sending out the fines on its own
The article includes the ready-to-use configurations.
சர்ச்சுக்கு பணம் கொடுத்து வெறும் ஜெபிப்பது மட்டுமல்ல இறைப்பணி. மக்களுக்கு கல்வியை கொடுக்க, ஆயிரக்கணக்கான பள்ளிகளை நிறுவி, குருகுலங்கள் மறுத்த கல்வியை கோடிக்கணக்கான மக்களுக்கு கிடைக்கச் செய்ததில்தான் உண்மையான இறைப்பணி என்று பங்களிப்பு செய்ததால்தான் தமிழ்நாட்டில் கல்வி காலூன்றியது. பல ஊர்களில் உள்ள செயின்ட் சேவியர், செயின்ட் மேரிஸ், சேக்ரெட் ஹார்ட், செயின்ட் ஜோசப் என பள்ளிகளும் கல்லூரிகளும் அமைக்கப்பட்டதால்தான் மக்கள், சாதிய அடிமைத்தனத்திலிருந்து் விடுபட்டு கல்வி கிடைக்கப்பெற்று தமிழகம் வளர்ச்சியை கண்டது.
பல நூற்றுக்கணக்கான மிஷன் ஆஸ்பத்திரிகளை கட்டி மருத்துவம் பார்த்ததால்தான் மக்களுக்கு நல்வாழ்வு கிடைத்தது. இது அனைத்தும் தனி நபர்கள் கொடுத்த கொடையால் நடந்தது, சர்ச்சின் மேற்பார்வையில்.
கோயில்களில் “விஷ்ணு சகஸ்கரநாமம்” பாராயணம் செய்வதற்கு மட்டுமே கோயில் சொத்தை பயன்படுத்துவதால் மக்களுக்கு என்ன பயன்? அதுவும் கோயில்கள் அரசுகளால் கட்டப்பட்டவை, உருவாக்கப்படவை.
அந்தந்த கோயில்களுக்கு சொத்தை தானம் கொடுத்தவர்களும் , கடவுளின் பெயரால் இந்த சொத்துகள் மக்களுக்கு பயன்தரட்டும் என்கிற நோக்கத்துடன்தான் கொடுத்தார்கள்.
பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் எல்லாம் மக்களுக்கு பயன்தரக்கூடியவைதான், கோயில் நிதியில் கட்டப்படுவதால் அநேக இந்துக்களுக்கும் பயன் தரும். வணிக வளாகங்கள் கோயிலுக்கு வருமானம் தரும்.
கபாலீஸ்வரர் Tech Park என்று இருந்தால் அந்த சாமி கோவித்துக் கொள்வாரா? இல்லை, உண்மையில் மகிழ்ச்சி அடைவார், தன் பெயரால் தன்னுடைய பக்தர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறதே என்ற கபாலீஸ்வரர் மகிழ்ச்சி அடைவார்.
மக்களுக்கு இறைநம்பிக்கை இருக்கவேண்டும் என்றால் கோயில்கள் மக்களுக்கு பயன்கொடுக்கும் வகையில் நிர்வகிக்கபட வேண்டும். தேவையில்லாமல் செய்யப்பட்ட செலவுகளை நிறுத்துவது அவசியம், ஆனால் மற்றவை?
@RameshOffcl@CMOTamilnadu@TVKVijayHQ
Big News: Environmental Clearance cancelled for Rs 2000 Crore Brigade Morgan Heights given within Pallikaranai Ramsar Marsh
Brigade Heights - சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!
பாதுகாக்கப்பட்ட பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க அறப்போர் இயக்கத்துடன் துணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. உங்கள் வருங்கால தலைமுறைக்கு சென்னையின் மிகப்பெரிய இயற்கை சொத்தை நீங்கள் பாதுகாத்து ஒப்படைத்துள்ளீர்கள். தொடர்ந்து கண்காணிப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் பிரிகேட் மார்கன் ரியல் எஸ்டேட் திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி ரத்து!
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சுற்றுசூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது. அறப்போர் இயக்கம் இதை வரவேற்கிறது. இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து ராம்சார் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்த நம் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றி இது.
மேலும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@citizen_saran This fellow should be a paid influencer , just romanticising Poverty Porn, for likes & benefits...
We had a lot of them in Trichy when pavements were cleared around rockfort temple tank...
Opportunist suckers...
#Bengaluru architects’ plan wins Teppakulam redevelopment competition
Local bodies working closely with urban planners is something that all towns and cities badly needs right now.
#Trichy#TOI https://t.co/jko6qc7t7f
Looks like Parandur has received its death knell.
Goodbye aspirations of a trillion $ economy.
Bringing in SIPCOT Industrial Park in place of an airport citing agriculture ecosystem being disturbed, is a blunder!!
Didn't matter even if Industry bodies lobbied for it. We will never have a worldclass airport, a worldclass aerocity. Bury your dreams as top talent Tamils will continue to fly out to work in cities such as Blr, Hyd and Mum.