நான் பொதுவா அகதிகள் என ஆத்திரத்தில் திட்டின கூட 😬 அந்த வார்த்தைக்கு வருத்தப்படுவேன் 🥲. இனிமேல் வருத்தப்பட்டால் 🥲 என்னைப்போல் கேணப்பையன் யாருமில்லை உணர்ந்த நாள்🤡.
இன்னைக்கு இங்கிலாந்து வாழ் இலங்கை தமிழ் 🤢 பொண்ணுக்கு கிட்ட பேசுனேன் 😤 விஜயை பற்றி வானளவு புகழுது விட்டு பிடிச்சு பேசுனேன் 🧐 பேச்சு மாற்ற பிரபாகரனை விட 😭 பெரிய அளவில் மரியாதைக்குரிய நபரா ? என கேட்டேன் 😐 அவரை பற்றி பேசதே அவரால் தான் எந்தன் நாடு மற்றும் சகோதரர்கள்,எஸ்டேட் ஆகியவற்றை இழந்தோம் நாங்கள் எங்கட அரசாங்கத்தை 🫠 எப்போதும் எதிர்க்கவில்லை 😑 தற்குறி மாதிரி பேசாத அவர் என்ன சொகுசா வாழவா ? போர் செஞ்சாரு என சொன்னேன் 😓 உடனே அவ அவரு தீயசக்தி திமுக கூட சேர்ந்து தான் நாடு வேண்டும் என கேட்டு எங்கட மக்கள் அகதிகளாக காரணம் என ஒரே போட போட்டுட்டா 😵💫 எனக்கு பேசவே வாய் வரலை 🥴.
இப்படிப்பட்ட எதிர்கால சந்ததிக்காகவா போரடி மாண்ட பிரபாகரா என தலையில் அடிச்சுக்காத குறை .
எதிர்கால சந்ததியினருக்கு வரலாறு சொல்லிதரலைனாலும் அதை எப்படி ? எங்கிருந்து பெறனும்? என்ற அடிப்படை அறிவு உள்ளதுங்களா வளர்த்து விடுங்க இல்லைனா ? காந்திய யாரு கம்பு ஊண்டி சத்தியாகிரகம் செய்தாரு, நேதாஜி எதுக்கு துப்பாக்கி ஏந்தனும், பெரியாரை யாரு சமூக நீதி பேச சொன்னது 🤕 என நவீன குப்பைகளால் வளரும்.
மரகதம் குமாரவேலை என் கண்ணு முன்னால் காட்டிராதிங்க🔥
யாருவேணாலும் பார்க்கட்டும் நான் பார்துறகூடாது🔥
இப்படி கிராமங்கள் தோறும் மக்கள் கூடி பேசிக்கொள்கின்றனர்.
இதற்கு காரணம் நாமல்லாம் நினைக்கிறோம் வேட்பாளர் மீது கடுமையான எதிர்ப்பு என ஆனால் அது அப்படியல்ல அரசு மீதான கடுமையான அதுருப்தி நான்கே மாசத்தில் கடுமையான விலைவாசி உயர்வு கொலை கொள்ளை கற்பழிப்பு என எந்த குற்றங்களையும் தடுக்க முடியல போக்சோ வழக்கு மட்டுமே 300 பதிவாகிருக்குனு எடப்பாடியார் சொல்கிறார்.
அதுபோல மின் வெட்டு பெரிய வெட்டா இருக்கிறது வெயில் வேறு கடுமையாக இருக்கிறது.கரண்ட் இல்லாமல் வீட்டில் இருக்க முடியல படிக்க முடியல என நாள்தோறும் வேதனை குரல் கேட்கிறது.
மேலே குறிப்பிட்ட எந்த பிரச்சனைக்கும் இவர்களிடம் தீர்வு இல்ல காரணம் திறன் இன்மை அதுபோல திறமையான் ஆட்சியாளர் இல்லைனா அதிகாரிகள் செமையா பொழுதை போக்குவார்கள் எப்படினா பிள்ளை இல்லாதவன் வீட்டில் கிழவன் துள்ளி விழையாண்ட கதையாக.
இந்த போக்கு அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கும்.அதன் வெளிப்பாடுதான் இந்த அம்மாவின் பேச்சு.
அரசு நன்றாக நடந்திருந்தா மரகதம் குமாரவேலு ஒரு பிரச்சனையே அல்ல காரணம் மக்கள் அவருக்காக ஓட்டு போட்டதல்ல எடப்பாடியாருக்காக போட்டனர்.இப்ப போடுவதாக இருந்தா விஜய்க்கு போட்டுவிட்டு போவார்கள்.
ஆனால் மக்கள் விஜய்க்கோ அதன் அமைச்சர்களுக்கோ நிர்வாக திறன் இன்மையாக பார்க்கின்றனர் இதை அவர்களில் ஆய்வு ரீல்ஸே காட்டிக்கொடுத்து விடுகிறது.
அந்த கோணத்தில் தான் எட்டாவது வள்ளல் புரட்சிதலைவர் எம்ஜியார் மற்றும் புரட்சி தலைவி ஜெயலலிதா வழி வந்த எடப்பாடியாரின் நாண்கரை ஆண்டு நல்லாட்சியின் நிர்வாக திறனா இல்லை எதுவுமே தெரியாமல் திருவிழாவில் தொலைந்துபோனவன் முழிப்பதுபோல முழிக்கும் விஜயின் நிர்வாக திறனா என சீர்தூக்கி பார்த்தே மக்கள் வாக்களிப்பார்கள்.
சம்பவம் 1: 100 கோடி
.@CMOTamilnadu என்னைக்கோ நான் செத்திருக்க வேண்டியது
2500 கோடி மோசடி எடுத்து 3 லட்சம் மக்களை காப்பாற்றியதற்கு, போலீஸ் கொடுத்த பரிசு மட்டும் பாருங்க .@policecbecity
இது பக்கா sketcha / போக்குவரத்து விபத்தான நீங்களே சொல்லுங்க.
.@AadhavArjuna .@TVKVijayHQ
#BigBreaking
ஜெம் கிரானைட்ஸ் அதிபர்
R. வீரமணி போக்சோ வழக்கில் விரைவில் ஐபிஎஸ் அதிகாரி சென்னை கோயம்பேடு துணை ஆணையராக இருக்கும் திருமதி .யாஸ்மின் அவர்கள் கைது செய்யப்படலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்.
விஜய் ப்ரோ! உங்க அம்மாவை திட்டினது உங்க கூட ஊர் சுத்துற அந்த நடிகையை திட்டுனதும் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்பது ஊருக்கே தெரியும் உங்களுக்கு தெரியாதா?
போலீஸ் இது False news னு போட்ட ட்வீட்ட டெலிட் பன்னிட்டாங்களாமே ?
என்னடா தவெக ஆட்சினு நடக்குற தப்பை எல்லாம் உண்மையா இருந்தால் கூட கைது பண்ணிருவோம்னு மிரட்டுறீங்களா
@Pokkiri_Victor அதிகாரத்தை வச்சு ஆடுனவங்களோட நிலமை மாறாமலா போய்டும் ..!!
துணைப் பொதுச்செயலாளர்கள் என்ன செய்வார்கள்?
பொதுச்செயலாளருக்கு துணையாக இருப்பார்கள்.
பொதுச்செயலாளர் என்ன செய்வார்?
இட்டுனு வந்துட்டு இட்டுனு போற வேலை
அப்ப சரி அப்ப சரி... ரொம்பக் கஷ்டமான வேலைதான்.
கடலூர் : விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளில் எம்எல்ஏ பிரேமலதா சுற்றுப்பயணம் சென்ற போது, கர்நத்தம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது "என்னை யாரென்று தெரிகிறதா?" என்று கேட்டதற்கு "தெரியவில்லை" என பெண்கள் கூறவே, "நான் சினிமாவில் நடித்திருந்தால் என்னை யாரென்று தெரிந்திருக்கும்... நான் தான் உங்கள் எம்எல்ஏ" என பிரேமலதா கூறியதும் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.
#PemalathaVijayakanth #MLA #Cuddalore #DMDK
அப்பாவைக் காணவில்லை என்று சட்டப்பேரவையில் தேடுகிறார் விஜய் . அப்பா எங்கே என்று அவர் அம்மாவிடம் கேட்க வேண்டும் என சொன்னவர் நயினார் நாகேந்திரன்… அதை நான் உட்பட அத்துனை பேரும் கண்டித்தோம். இப்போதும் வன்மையாகக் கண்டிக்கிறோம் .விஜயைத் தவிர… இப்போ கூச்சமே இன்றி. என் தாயை திமுக வினர் அவதூறாக பேசுகின்றனர் என்று வழக்கம் போல் நாடகம் போட்டுள்ளார் விஜய்… தாயைப் பழித்த பாஜக தலைவரைக் கண்டிக்க அஞ்சி தொடை நடுங்கி அந்த பழியையும் திமுக மீது போடும் நீங்கள் ஒரு அட்டைக்கத்தி ஹீரோ என்பதை மக்கள் அறிந்து கொண்டார்கள்.. நான் சவாலே விடுகிறேன்… அடுத்த கூட்டத்திலாவது பாஜக வைக் கண்டிப்பீர்களா ?
எல்லாமே போச்சு...
தமிழர்களுடைய மரபணு சிதைந்து விட்டது.!
எல்லா வியாபாரமும் இப்ப தமிழர்கள் இருந்து பறிபோகி விட்டது.!
தமிழர்கள் இப்போது உழைக்க தயாராக இல்லை.!?
40, 50 ஆண்டுகளாக தமிழர்கள் மரபணுவை சிதைத்து நாசமாக்கி விட்டார்கள்..😡😡😡