Introducing Starbase, Louisiana – a high-cadence launch site that will enable Starship to open a pathway to the stars for humanity.
Thank you to @LAGovJeffLandry and the great people of Louisiana for all of their support as we work together on this audacious project → https://t.co/zGKVOGSxfW
மேன், நான் 20 இயர்ஸா ஐடி பீல்ட்ல இருக்கேன்.. அதனால ஜாவா, பைத்தான் லாங்வேஜ்லதான் பேசுவேன். எனக்கு சாப்பாடு வேணும்னா கூட ஜாவா கோட்லதான் சொல்லுவேன். உங்களுக்காகலாம் மாத்திக்க முடியாது.
- ஒரு ஐடி ஊழியர்
(Note: இஃப் திஸ் ரிமைண்ட்ஸ் யூ எனி சட்டசபை நிகழ்வு, ஐ எம் நாட் ரெஸ்பான்ஸிபிள்)
Steve Jobs’ philosophy always was “People don’t know what they want until you show it to them.”
He believed that if Apple had asked consumers in 2005 what they wanted, they would have asked for a better Nokia or a BlackBerry with a better keyboard and a longer battery life or a better MP3 player.
Almost no one would have described “a full-screen multi-touch computer in your pocket with an app ecosystem,” because people imagine improvements to what they already know.
Excellent articulation of your philosophy @annamalai_k
என் உறவினர் ஒருவர் கரூரில் விஜய் பேச்சை கேட்டுவிட்டு "என்ன இப்படி பொய்யா புளுகுறாரு?" என்று அதிர்ச்சி அடைந்தார்.
நான் சொன்னேன் - "இதையே இப்போதான் கண்டுபிடிக்கிறீங்க.. சோஷியல் மீடியாவில் இருக்கிற பல ரஜினி ரசிகர்களுக்கு அவர் அணுகுமுறை 8-9 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும்".
தகுதி இல்லாத ஒருவரை உயர் பதவ��யில் அமர்த்திவிட்டு பிறகு "அவர் அந்த பதவிக்கு தகுதியானவர்தான்" என நிறுவ நடக்கும் சித்து வேலைகள் இருக்கிறதே..
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது.
அரசிடம் 56 கோடி இருந்தால், கீழே உள்ள ஏதாவது ஒரு திட்டத்தை செயல்படுத்தலாம் -
* 380 புதிய அரசு பள்ளி வகுப்பறைகள் கட்டலாம்
* 2900க்கும் மேற்பட்ட Smart Classrooms அமைக்கலாம்
* 35-40 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தலாம்
ஆனால், இப்படி எதுவும் செய்யாமல் மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் தண்டமாக இடைத்தேர்தல் நடத்தப்போகிறார்கள். ஆமாம், 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என்றால் அரசுக்கு செலவு குறைந்தது 56 கோடி ஆகும்.
ஆளுங்கட்சியின்
- "நம்பிக்கை துரோகம் நடந்துவிடுமோ" என்ற சந்தேகத்துக்காக,
- "எந்த நேரத்திலும் ஆட்சி போய்விடுமோ" என்ற பயத்துக்காக,
- தேர்தலு��்கு பிறகு "மக்கள் எங்கள் பக்கம்" என மார்தட்டிக் கொள்ளக்கூடிய பெருமைக்காக
நவீன குதிரைபேர வழியில் இடைத்தேர்தல் வரப்போகிறது.
இதுதான்டா தூயசக்தி அரசியல்!!!
I seriously wish our Siva brother joins the movement if he is convinced in near future
To any movement or party our brother will be an asset and calls spade a spade in a dignified way
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மன���ார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
Today when I joined https://t.co/ILETunvZa0 it reminded me the card I downloaded when I joined RMM in the app that was in vain 😭
My best wishes and prayers to you @annamalai_k for the new political movement 💐
May all blessings be on your vision and mission ❤️
Congratulations to my friend Ms. Mette Frederiksen on assuming office as the Prime Minister of Denmark for a remarkable third consecutive term.
India and Denmark share an enduring partnership founded on mutual trust, shared values and a common commitment to a sustainable future. I look forward to working closely with Prime Minister Frederiksen to further strengthen the India-Denmark Green Strategic Partnership and take our cooperation to new heights for the benefit of our peoples.
@Statsmin
#காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவிற்கு ஏற்ப பெரும்பாலும் இதுவரை சரியாக கர்நாடக அரசு வழங்கவில்லை.
#மேகேதாட்டு அணை திட்டம்! தப்பிக்குமா தமிழ்நாடு?
பகுதி 2 - வரலாறு
– மருத்துவர் இலரா. #பாரதிசெல்வன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
#நாம���தமிழர்கட்சி
#மன்னார்குடி