பிரம்மஞான சபை (The Theosophical Society)
உலக சகோதரத்துவத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது 1875ல் நியூயார்க் நகரில் நவம்பர் 17ஆம் தேதி துவக்கப்பட்டது. இதன் சர்வதேச தலைமையகம் 1882 முதல் இந்தியாவின் சென்னை, அடையாறில் இயங்கி வருகிறது.
மறைந்திருக்கும் தெய்வீக சக்தி"
என்னும் கருத்தை வெளிநாடுகளிலிருந்து மக்கள் வந்து "அனைத்து உயிரினங்களின் சகோதரத்துவத்தைப்" போதிப்பார்கள் என்று கூறினார்.
அதன்படி ஓர் அமைப்பு அடையார் தியோசபிகல் சொசைட்டியின் நிறுவனர்களான....45
இவர் கண்ட தெய்வீக கற்பனைக் காட்சி
1874-ல் மறைவதற்கு முன்பு வள்ளலார், தனது சீடர்களிடம், என்னை பின்பற்றுபவர்கள் தனது சன்மார்க்கக் கொள்கைகளை முழுமையாகப் பின்பற்றவில்லை. ஆனால்
"சங்கமும் வள்ளலாரும் உலகளாவிய சகோதரத்துவம், மத சகிப்புத்தன்மை மற்றும் மனிதகுலத்திற்குள்....4
வள்ளலார் 1867-ல் வடலூரில் 'சத்திய தருமச்சாலை'யைத் தொடங்கி, பசிப்பிணியைப் போக்குவதற்காக "அணையா அடுப்பு" என்ற பெயரில் அன்னதானத்தை ஏற்படுத்தினயவர்.
சாதி, மத பேதமின்றி ஏழைகளுக்கும், பசித்தவர்களுக்கும் தினமும் மூன்று வேளையும் இங்கு உணவு வழங்க ஏற்படுத்தியவர்....3
மறைக்கப்பட்ட / மறந்த உண்மைகள்
வள்ளலார் கண்ட தெய்வீக கற்பனை
பிரும்ம ஞான சபை
தியோசபிகல் சொசைட்டி, சென்னை
ஹெலினா பிளாவட்ஸ்கி, இரஷ்யா
கர்னல் ஹென்றி ஸ்டீல் ஓல்காட்,
தொழுவூர் வேலாயுதம்
அன்னதானம்
உலகில் துறவிகள் பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்ற நிலை மாற்றிய....2
யார் இவர்கள்?
சென்னையில் பிரும்ம ஞான சபை (Thesophical society) உருவாக காரணமாக இருந்த வள்ளலார் பெய்யரை தெரியாமல் செய்த கூட்டம் இன்று கொண்டாடுகிறது.
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும் கூட்டம்.
https://t.co/0EoyjPCM7s
காவிய ஞாயிறு
நாலடியார்
எண் சாண் உடம்பு
வலது இடது கை
வலப்பக்கம் இடப்பக்கம் /
வலக்கை இடக்கை
உலகில் பெரும்பாலான உயிர்கள் தன் இடது கால்களையே எதிரியை அடிக்க பயன்படுத்துகின்றன. நமக்கும் இடது கையே வலிமையானது.
நாலுடியார் பாடல் 300
காட்டு மானைக் கொன்ற வேங்கைப் புலி
@Psychodoctor06 Thank you very much Doctor for your contribution, for being instrumental towards the realisation of appropriate perspective and the transformation of their lives to the most reasonably best.
Very well done Doctor appreciate, thank you 🌺🙏
@Psychodoctor06 Its indeed more than a lifetime achievement for you to have touched upon so many lives in the most fruitful and meaningful ways.
Very well done Doctor 👋🙏
Try making a reverse bucket list.
Instead of asking,
"What do I still need to achieve?"
Ask,
"What have I already lived through?"
The fears you overcame.
The people you loved.
The lives you touched.
The goals you achieved.
You will discover that your life has been richer than your mind gives it credit for.
Sometimes, the greatest source of hope is remembering how far you have already come.
P.S: What is the one thing that you have done in life which gives you most satisfaction?
For me, it is the countless motivational workshops that I conducted for teenagers in the last 35 years.
Your turn.
#mindset
Your greatest strength can become your greatest weakness.
Confidence becomes arrogance.
Kindness becomes self-sacrifice. Discipline becomes obsession.
Anything without balance eventually works against you.
#wisdom
Needless to say whom RG is hinting at...Since this is the matter to do with the recent Parliament proceedings, it is sure that he is turning on the DMK. I am surprised he is still nursing the grudge against the DMK deep in his thought and mentions about it sarcastically in public speeches. It is unbecoming of him as a leader of the INC to make uncouth remark against the DMK MPs right in their own backyard, Tamilnadu. Is the DMK so unwise and dull in understanding the delimitation proposal from the BJP and is unable to assess its implications/consequences for TN that RG has to teach the TN politicians about it? Why didn't RG support the DMK MPs on the Vande Mataram matter. The noise to subdue the speech made by Kanimozhi MP partly came from the Congressmen...RG was laughing when a MP criticised the DMK from the floor of the House. RG is childish, immature pretending to be concerned about the Tamils and their language..
Stop this playacting before the Tamils! @mkstalin
கர்நாடகாவின் தந்திரத்துக்கு பலியாகப்போகிறார்.
நீதிமன்ற உத்தரவு நமக்கு சாதகமாக இருக்கும்போது பேச்சுவார்த்தைக்கு போவது நீதிமன்ற உத்தரவின் மதிப்பை குறைக்கும் செயல்.. நாளை இதை வைத்தே அவர்கள் எல்லாவற்றையும் சாதித்துக்கொள்வார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் முக்கிய பிரச்சனையில் இந்த முடிவு தவறானது.
Thinking is an essential tool. Overthinking is a trap.
Thinking helps you solve problems. Overthinking creates problems that don't exist.
It brings anxiety, self-doubt, and paralysis.
Like water to a plant, the right amount helps you grow. Too much drowns you.
The poison isn't in thinking.
It is in the dosage.
#overthinking
@Psychodoctor06 Yes Doctor,
While something is better than nothing is applicable to thinking, nothing is better than nonsense is very much applicable to over thinking 😂 🚶♂️🚶♂️
Your mind is a storyteller. Not a truth teller.
Every day it creates thousands of thoughts. Some are wise. Many are wrong.
The problem isn't having negative thoughts. The problem is believing them without questioning them.
Question your thoughts.
The quality of your life depends less on what happens to you and more on which thoughts you decide to believe.
#wisdom
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக 'அவ்வை இல்லம்', புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக 'அடையாறு புற்றுநோய் நிலையம்' போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார்.
அவரது உயரிய இலட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்!
#CMJosephVijay