தமிழன் , பொறியாளன் , 🖤❤️ உறுப்பினர், மனதால் மதங்களுக்கும் சாதிகளுக்கும் அப்பால் நிற்க போராடுகிறேன், திராவிட இனத்தை சார்ந்தவன் Belongs to Dravidian stock
#Thread முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு, வழக்கு, கைதுகள் பழி வாங்கும் நடவடிக்கையா? இதிலே பார்ப்போம்.
1996ல் இதை முதலில் தொடங்கி வைத்தது திமுக. அதற்கும் முன்னரும் பல குற்றச்சாட்டுகள் எம்ஜிஆர், கலைஞர் மோதலில் வந்தாலும் அவைகள் விசாரணைக் கமிஷன் என்ற அளவில் போயிடும். கைது வரை சென்றது
#Ambedkar ஒவ்வொரு சாதியும் தனக்கான பெருமையையும் ஆறுதலையும் தான் ஏதோ ஒரு சாதிக்கு மேலாக இருக்கிறோம் என்பதில இருந்து பெறுகிறது, அண்ணலின்130வது பிறந்தநாளைக் கொண்டாடும் நேரத்திலும் சாதியவன்ம சம்பவங்க���் நடந்தேருவது வருத்தமளிக்கிறது.சமுகத்தில் சாதி ஒழிவது நம்மில் இருந்தே தொடங்குகிறது.
#Ambedkar ஒவ்வொரு சாதியும் தனக்கான பெருமையையும் ஆறுதலையும் தான் ஏதோ ஒரு சாதிக்கு மேலாக இருக்கிறோம் என்பதில இருந்து பெறுகிறது, அண்ணலின்130வது பிறந்தநாளைக் கொண்டாடும் நேரத்திலும் சாதியவன்ம சம்பவங்கள் நடந��தேருவது வருத்தமளிக்கிறது.சமுகத்தில் சாதி ஒழிவது நம்மில் இருந்தே தொடங்குகிறது.
நாடு என்பது நிலங்களின் எல்லை அல்ல அது மக்களின் தொகுப்பு. ஐனநாயகத்தில் மக்களே இறையாண்மைக்கு அதிபதி. அடுத்தவர் தலையீடுகள் இல்லாமல் தங்கள் சொந்த அடையாளங்களையும், பண்புகளையும் பாதுகாத்துக்கொள்கின்ற நிலைதான் குறைந்தபட்ச இறையாண்மை நிலை. #அறிஞர்அண்ணா#திராவிடப்பெருஞ்சுவர்#திராவிடம்