One manoj Yadav of Jharkhand and his friends, who are migrant workers residing at maraimalai Nagar area, created a video as if they are beaten up by Tamil people, and facing lot of problems in their work place (1/3)
தமிழ்நாட்டின் மீது ஏன் இத்தனை வன்மம் ?
23-10-22 ம் தேதி காலை 4 மணிக்கு கோவை,கோட்டை ஈஸவரன் கோவில் வாசலில் கார் ஒன்று வெடித்து சிதறுகிறது.
உடல்கருகி அங்கே இறந்து கிடந்தவர் ஜமேஷா முபீன் என அடையாளம் தெரிகிறது.
உடனடியாக @tnpoliceoffl விசாரணையை தொடங்குகிறது
1
வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தி: தமிழ்நாடு அரசு சார்பில் பிகார் முதலமைச்சரை நேரில் சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர். பாலு. என்ன நடந்தது?https://t.co/ZpVuf4yAYb
தமிழ்நாட்டு முதல்வர் #MKStalin பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்டு பீகார் துணை முதல்வர் @yadavtejashwi பாஜகவிற்கு எதிரான கூட்டணிப்பற்றி பேசியவுடன் 80வயது தலைவர் @laluprasadrjd மற்றும் @RabriDeviRJD இருவரையும் என்ன பாடுபடுத்துகிறது பாஜக? அரண்டுதான் போயிருக்கின்றனர்……
வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் காட்டிய பாதையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமானப் பேராசிரியர் அவர்களின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன்.
அவரது வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு!
பிகாரில் இருந்து ராஜஸ்தானுக்கு படிக்க வரும் மாணவர்களை ராஜஸ்தானில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பேசிய பாஜக எம்எல்ஏ மீது பாஜக எடுத்த நடவடிக்கை என்ன @annamalai_k?
https://t.co/tdNIgkgKLg
தமிழ்நாட்டின் பச்சை துரோகி
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மார்ச்-1ம் தேதி சென்னைக்கு வருகிறார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் யாரை வீழ்த்த வேண்டும் என்பது குறித்து அதில் பல தலைவர்கள் பேசுகிறார்கள்
1
ஹரியானாவில் 75% பணியிடங்களை அந்த மாநிலத்தவருக்கே வழங்க ஹரியானாவை ஆளும் பாஜக அரசு சட்டம் இயற்றி விட்டது
இந்த லட்சணத்துல சங்கிங்க நமக்கு பாடம் எடுப்பானுங்க
https://t.co/38DEut4JPb
குஜராத்ல இனி வரப்போற நிறுவனங்கள் எல்லாம் 80% பணியிடங்களில் குஜராத்திகளை மட்டுமே வேலைக்கு அமர்த்தணும்னு சட்டம் கொண்டு வரப்போறதாக குஜராத்தை ஆளும் பாஜக அரசு சொல்லியிருக்கு
https://t.co/QkfzcO4y9k
உங்கள் அளவு என்னால் கழகத்திற்காக பங்களிக்க முடியாது @stalinjacka 😥 ,
இருந்தாலும் என்னால் முடிந்த பங்களிப்பை என் வாழ்நாள் முழுவதும் நமது திமுக விற்காக கொடுப்பேன் , இது உங்கள் மீது உறுதி .. 😭 🙏🏻
Miss you ..😭😭😭
தாலிபான்களின் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் கூட இந்த கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்கள் நடக்காது
ஆனால் அந்த கொடூரங்கள் தமிழ்நாட்டில் நடந்ததாக எழுதியுள்ளனர்😡
@tnpoliceoffl துளியும் நேர்மையின்றி உள்நோக்கத்தோடு செய்தி வெளியிட்ட @OpIndia_com மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்