சில மனிதர்கள் நம் வாழ்க்கையை
மாற்ற வருவதில்லை...
நம் வாழ்க்கைக்கே அர்த்தம் தர வருகிறார்கள்...
"நீ என் வாழ்க்கையில் வந்தப் பிறகு தான் 'சொர்க்கம்'பூமியிலும் இருக்கிறது என்று தெரிந்தது...!"
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள்/ஆளிநர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் தலைவர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களை நேரில் சந்திந்து ஆசிகளும் வாழ்த்துகளும் பெற்றேன்.
காலம் உள்ளவரை இந்த வாழ்வை எனக்களித்த தளபதி அவர்களுக்கும், திருவரங்கம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும், தமிழ் மண்ணிற்கும் நேர்மையாக உண்மையாக உழைப்பேன்!