தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் சாசன முறைப்படி உள்ள தமிழக முதலமைச்சரை "ஓடுகாலி விஜய்"னு ஒருமையில எப்படி திமீர நேக்கல பேசுறான் 😡
தமிழக காவல்துறை செய்யும் பணியை கொச்சை படுத்தி காவல்துறை "சில்லறத்தனம்" னு சொல்றான் 🤦♂️
#tvk#cmvijay#tvkvijay#ntk
@anonimten@SHEKARSUSHEEL When you minority small fragments need to speak tamil to mingle hide ur identity and show as tamil but if you guys feel you all are majority prove it speak boldly obviously you will be feeling insecure because you guys are very few accept it
"மும்முடிச் சோழன்.. பொன்னியின் செல்வன்..வருகிறார் வருகிறார்"
பாரம்பரிய முறையில் ஒலித்த தமிழரின் பெருமைமிகு அரசரான ராஜ ராஜ சோழன் சதய விழா கொண்டாட்டம்
#thanjavur#temples#puthiyathalaimurai
@AlimAlbuhari At any day human rights is greater than any religious fundamentalism ,they can be prisoned or punished but death sentence is against the international human convention
15 வயதில் காணாமல் போன மகனை 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டு பத்திரமாக தாயிடம் ஒப்படைத்த தருமபுரி போலீசார்... மகனை பார்த்ததும் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்ட தாய்... காவல் நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
#Dharmapuri | #Son | #Mother | #Rescue | #PolimerNews
🟡 ஈழத்தமிழன் தம்பி அனோஜனை காப்பாற்ற தெம்பு இல்லாதவன்,
எப்படி தமிழ் ஈழம் வாங்கி கொடுப்பான்?!
இதையும் நம்பும் ஒரு ஈனக் கூட்டம்!
தூ💦 @Seeman4TN#SaveAnojan
Stand Together to Save a Young Sri Lankan Tamil Life
A 24 year old Sri Lankan Tamil Hindu engineer, Anojan Sivarasa, has been sentenced to death in Saudi Arabia over an online comment. Provoked by insults against his faith, he posted an impulsive reply, realized his mistake, deleted it immediately, and issued a public apology.
However the deleted comment was translated and reported to his employer in Saudi Arabia. News reports indicate that following an initial sentence, the death penalty was demanded. He has reportedly faced assaults in prison, and all contact with his family was cut off on Sep 28.
Given that the young man promptly recognized his lapse and offered an unconditional public apology, the death sentence must be revoked immediately. We urge the Government of India, Government of Sri Lanka, and the international community to intervene urgently on humanitarian grounds and appeal for clemency. Capital punishment in this case is completely unjustifiable, and conscience-driven citizens across the world must unite and rise their voices to demand the cancellation of this death penalty.
The final deadline to appeal is October 17, 2026. Sentencing a young man to death despite an immediate retraction and apology is disproportionate and cruel. Raise your voice before time runs out.
Stand Together to Save a Young Sri Lankan Tamil Life!
இலங்கைத் தமிழரின் உயிரைக் காக்க ஒன��றிணைவோம்!
சவூதி அரேபியாவில் இணையத்தள பின்னூட்டம் ஒன்றிற்காக அநோஜன் சிவராசா என்ற 24 வயது இலங்கைத் தமிழ் பொறியாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் வணங்கும் கடவுளை அவமதிக்கும் வகையில் வந்த பதிவுகளால் உணர்ச்சிவசப்பட்டு பதிவிட்ட அவர், உடனடியாகத் தனது தவறை உணர்ந்து, அப்பதிவை நீக்கியதோடு பகிரங்க மண்ணிப்பும் கோரினார்.
ஆனாலும், நீக்கப்பட்ட அப்பதிவு மொழிபெயர்க்கப்பட்டு சவூதி அரேபியாவில் அவர் பணி புரியும் நிறுவனத்திற்கு புகாரளிக்���ப்பட்டது. முதற்கட்ட விசாரணை மற்றும் தண்டனையைத் தொடர்ந்து, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் சிறையில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் குடும்பத்துடனான அவரது அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த இளைஞர் ��டனடியாகத் தனது தவறை உணர்ந்து பகிரங்க மண்ணிப்புக் கோரியுள்ள நிலையில், இந்த மரண தண்டனை உடனடியாக ரத்து செய்யப்பட வெண்டும். இந்திய அரசு, இலங்கை அரசு, மற்றும் உலக நாடுகள் இணைந்து மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு விடுதலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மரண தண்டனை ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட உலகம் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.
மேல்முறையிடு செய்வதற்கான இறுதிக் கெடு அக்டோபர் 17 ஆம் தேதி ஆகும். தவறை உணர்ந்து மண்ணிப்புக் கோரியப் பிறகும், ஓர் இளைஞருக்கு மரண தண்டனை விதிப்பது கொடூரமானது மற்றும் தகுதியற்றது. காலம் கடந்து போவதற்குள் அனைவரும் குரல் எழுப்புவோம்.
இலங்கைத் தமிழரின் உயிரைக் காக்க ஒன்றிணைவோம்!
@PMOIndia
@MEAIndia
@DGISriLanka
@PMDNewsGov
@anuradisanayake
@amnesty
#JusticeForAnojan
#AnojanSivarasa