#OM Inside Report!
Mega-scale and striking, this film will mark a career highlight for D with strong content and an ideal commercial balance. It offers a director and music director a prime opportunity for the star. Beyond regional appeal, a potential pan-Indian blockbuster for D is loading! 🔥
#NewsUpdate | நடிகர் அபிநய்க்கு உதவிய தனுஷ்
'துள்ளுவதோ இளமை' படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் அபிநய்க்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் தனுஷ்
கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் உள்ள அபிநய்க்கு மருத்துவ செலவுக்காக நிதியுதவி
#Actor_Dhanush#Abhinay#treatment #TamilNews #NewsTamil #NewsTamil24x7