@ThanthiTV இரயில்வே தண்டவாளம் செல்லும் பகுதியில் வீடுகட்டியிருப்பவர் நிலை எப்படியிருக்கும் இதுவே வானவூர்தி நிலையம் பக்கத்தில் இருப்பவர் இரவில் தூங்க முடியுமா? இதை எல்லாம் காவல்துறை கண்டுகொள்ளாது.பணம் வசூல் செய்ய இது ஒரு வாய்ப்பு அவ்வளவு தான்
@ThanthiTV பள்ளி ஆசிரியர் செய்கை கண்டிக்கத் தக்கது. இவரது மகளுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் இப்படித்தான் இருப்பாரா? பெற்றோருக்கு தகவல் சொல்லிவிட்டு வீட்டிற்கு அனுப்பியிருக்கலாம் @cmotamlnadu @arunraajkg
@UrantiaBookGems The book Voynich-Manuscript states that God did not create Adam at first; rather, women were created first, and the male was subsequently created from the female through an artificial process.
@ThanthiTV யாராவது ஒருத்தர் போட்டா போதும்னு சொன்னாங்க இப்ப எல்லோரும் போட வேண்டுமென்றால் வேலைக்கு செல்பவர்கள் லீவு போட வேண்டும். பிள்ளைகள் பள்ளிக் கல்லூரிகளுக்கு லீவு போட வேண்டும். அந்த நாளில் கருவி வேலை செய்ய வேண்டும் ரேசன் கடை ஊழியர் லீவு எடுக்காமல் இருக்க வேண்டும் @CMOTamilnadu
@SharifKaja5645 அரசு வரிப்பணத்தில் அல்ல! சொந்த காசிலா? என்றால் அதுவும் இல்லை அடுத்தவன் காசிலா? ஆமாம் மடங்கள் தங்கள் சொந்த செலவில் வேத பாட சாலைகள் கட்டியதை இராஜாஜி கட்டியதாக விளம்பரப்படுத்துவது எதற்கு? @hindumunnani_tn
@amazonIN@AmazonHelp if you are not interested to deliver the product through amazon delivery why should you accept the Orders from the Customers? Every time my orders were not delivered and automatically cancelled by yourself why? 1/2
@Maha_Periyavaa போரில் பல கோடி பேர் இறக்கிறார்கள் அவர்கள் திரும்ப திரும்ப பிறந்து பிறந்து இறக்கிறார்கள். அது போல இதுவும் ஒரு சுழற்சி. நடப்பதை அந்த இறைவனால் கூட தடுக்க முடியாது. திருந்த வேண்டியது சுற்றி இருக்கும் மற்றவர்கள் தான். அப்போது தான் அந்த சுழல் நிற்கும்.
@iam_Vetti இளைஞர்கள் யாருமே அமைச்சர்களாக வந்து புதியதாகக் கற்க கூடாது என்பதே திமுக கொள்கை. வயதான கிழங் கட்டைகளே திரும்ப திரும்ப ஜெயித்து ஆட்சியில் அமரவேண்டும் @ptrmadurai@mkstalin@cmotamilnadu