இன்றைய தினம், K. செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் மாணவர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாகும்.
கர்மவீரர் காமராஜர் அவர்கள் விதைத்த கல்விப் புரட்சியின் விதைகள் இன்றும் ஒவ்வொரு மாணவரின் கனவுகளிலும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அறிவும், ஒழுக்கமும், சமூகப் பொறுப்புணர்வும் கொண்ட தலைமுறையை உருவாக்கும் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் மேலான பணிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவ, மாணவியர் அனைவரின் கல்விப் பயணம், உயர்ந்த இலக்குகளை எட்டட்டும். நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் சிறந்த குடிமக்களாக திகழ, அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். (1/2)
பத்திர பதிவுத்துறை முன்னாள் திமுக அமைச்சர் P. மூர்த்தி தனது மகளின் திருமணத்தை ₹300 கோடி ரூபாய் செலவில் மதுரையே வியக்கும் அளவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்திய சம்பவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளி.
उस कहानियां को समझने पढ़ने की जरूरत है जिस कहानियों से समाज में नई दिशा नई सोच नई समझ विकसित होता है ,प्रमुखता उन कहानियों को दिया जाता है जिस कहानियों में मिर्च मसाला, तड़क भड़क नफरत , घृणा , पैदा होता है
विचार बदले नजरिया बदले सोच को विस्तार देने की जरूरत है ..!!
மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளும், ஊழல் புகார்களும் அதிர்ச்சி அளிக்கின்றன.
முதலமைச்சர் @TVKVijayHQ விஜய் அவர்கள் கூறிய “தொட்டா விடமாட்டோம், தொட்டவனையும் விடமாட்டோம்” என்பதெல்லாம் வெறும் பேப்பரில் எழுதி கொடுத்து படித்த பன்ச் டயலாக் தானா ?!
என்று மக்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
ஏனெனில் தவெக அரசு அமைந்த பிறகு அவர்கள் ஆட்சியில் நடைபெற்ற முதல் நியமனங்களிலேயே இவ்வளவு ஊழல் நடந்திருப்பதும், Cash for jobs புகார்கள் வந்திருப்பதும் மக்களிடையே சலசலப்பை உண்டாக்கியுள்ளது .
வாணியம்பாடி அருகே “ஆடு திருடிய வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்” அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகி உள்ளது . மற்ற இடங்களில் எப்படி பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற வினாவையும் இது எழுப்பியுள்ளது .
ஆகவே முதலமைச்சர் @TVKVijayHQ@CMOTamilnadu அவர்கள் உடனடியாக இந்த நியமனங்களை ரத்து செய்துவிட்டு , முறையாக வெளிப்படையான முறையில் அரசு வழக்கறிஞர் நியமனங்களை செய்யவேண்டும் @CTR_Nirmalkumar@NitinNabin@blsanthosh@MenonArvindBJP@ReddySudhakar21@NainarBJP
சிறிய டெண்டர்களில் டெண்டர் செட்டிங் தவிர்க்க அரசு என்ன செய்ய வேண்டும் ? தற்பொழுது ஊரக வளர்ச்சி துறையில் போடப்பட்டுள்ள ஒரு சிறிய 5 லட்சம் டெண்டரை வைத்து பார்ப்போம். டெண்டர் பதிவேற்றம் செய்ய கொடுக்கப்படும் மொத்த நேரமே வெறும் 30 நிமிடம் மட்டும் தான். சட்டப்படி சிறிய டெண்டர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் பெரிதும் டெண்டர் செட்டிங் செய்யவே வழி வகுக்கும். மாற்றம் வருமா ?
@CMOTamilnadu@BussyAnand
This Somali female says, "if you kick out Somalis form Amrica because of this, all other Africans will leave with us in solidarity."
What’s your response to him ??
"பிரசவத்துக்குனு சிகிச்சைக்கு வந்துட்டீங்கனா 5000 ரூபாய் இல்லாம இங்க வராதீங்க?.. எதுக்கெடுத்தாலும் இங்க லஞ்சம் தான்"... தொழிலாளி வெளிட்ட வீடியோ - திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் டிஸ்மிஸ்
#Trichy | #GovtHospital | #TNGovt#PolimerNews
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கும் காட்சிகள் கேரள செய்திகளில் இன்று ஒளிபரப்பாகியது
ஒரு லாரிக்கு 200 ரூபாய் தினசரி ஆயிரம் லாரி 2 லட்சம் லஞ்சமாக ஆர்டிஓ செக் போஸ்ட் கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தின் மானத்தை கப்பல் ஏற்றிய மாத்ருபூமி மலையாள சேனல் பிரத்தியேக ரிப்போர்ட்..
இது உண்மையா?