@KanimozhiDMK தூத்துக்குடியில் ஒரு இளைஞர் உயிரிழந்திருக்கிறார்… ஆனால், அந்தத் தொகுதியின் அமைச்சரும் முதலமைச்சரும் படம் பார்த்துக்கிட்டு இருக்காங்க. இதுதான் மாற்றத்தை கேட்டு வந்தவர்களின் ஆட்சி!
நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.
காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!
நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.
From calling the youth of this country "cockroaches" to now claiming there is "no time" to hear about young people fighting for their lives after being subjected to the Union BJP government's brutal police violence, what does this say about the state of justice in our country?
If such grave matters fail to receive the urgency they deserve, how can ordinary citizens have any faith in the justice system?
@Cockroachisback
@ARJJUN94@KanimozhiDMK The difference is simple: “Tharkuri” is a political criticism aimed at people who blindly follow misinformation—not a slur against an entire generation of Tamil youth.
Don’t deliberately twist words to create a false equivalence.
@Thalapathy11116@OGprasanna bro onnu kekura vijay anna sollama irrudha neegam amaidhiya irrupigala , problem vantha ena pannalam paapikaga illa anna sollurathu serinu solliviga @Thalapathy11116
@OGprasanna 30 வருஷமா சினிமாவுல நடிச்சவங்க அரசியலுக்கு வந்து நாட்டை காப்பாத்துறேன்னு சொல்றது மட்டும் சரியா? 😏
நேத்து வரைக்கும் படம் பார்த்து விசில் அடிச்சவங்க, இன்னைக்கு நாட்டைப் பற்றியும் மக்கள் நலனைப் பற்றியும் பேசக்கூடாதா? சினிமா பார்த்தவன் குடிமகன் இல்லையா? 🤷♂️
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
அக்கா கிட்ட போட்டோ எடுக்குறதுக்கு நாய் மாதிரி சிஐடி காலனி வீட்டு வாசலுக்கு முன்னாடி நின்னவன் எல்லாம் இன்னைக்கு ச���ரிசன்கிட்ட ஓவர்டைம் பார்க்க அவதூறு பரப்பிட்டு இருக்கான்….
@KanimozhiDMK இவன் பிரச்சனைக்கு சப்போர்ட் பண்ணி வேற பேசுனிங்க
இதுலாம் என்ன பிறவி னு தெரியல