சித்திரை செல்வன் மற்றும் ஜாக் புரொடக்ஷன்ஸ் ஜெகதீஷ் இணைந்து தயாரிக்கும் படம் 'டிஃபெண்டர்'. கமலஹாசனிடம் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த ரவிதேவன் இயக்கும் இந்தப் படத்தில் பாஸ் நடிக்கிறார். 'தலைவன்' படத்திற்குப் பிறகு பாஸ் நடிக்கும் இந்த படம் 100 கோடி ரூபாயில் தயாராக இருக்கிறது.