தேச பற்றாளன், தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என கூறிய தேவர் அவர்களின் பற்றாளன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வழி செல்பவன் இந்த அடியேன் #ஜெய்ஹிந்த்
● பாஜக தோற்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது
● பாஜக தோற்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது
● ஆயுத லாபி பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறது
● பார்மா லாபி பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறது
● தீவிர இஸ்லாமியவாதி பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்
● தேசவிரோதிகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
● மிஷனரிகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
● இடதுசாரிகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
● முஸ்லிம்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
ஏனெனில்...
வாக்குறுதியை நிறைவேற்றிய பாஜக...
● ராம் மந்திர்
● CAA / NRC
● புதிய கல்விக் கொள்கை
● பிரிவு 370
● பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
● இறுக்கமான என்ஜிஓக்கள்
● இறுக்கமான நக்சல்கள்
● இறுக்கமான மிஷனரிகள்
● 5வது பெரிய பொருளாதாரம்
● கொரோனா தடுப்பூசி
● காசி தாழ்வாரம்
● விண்வெளியை கைப்பற்றியது
● அடிமைத்தனத்தின் அடையாளங்களை அழிக்கிறது
● உள்கட்டமைப்பு
● ஐ.ஐ.டி
● எய்ம்ஸ்
● அமைச்சக அளவில் ஊழல் பூஜ்ஜியம்
● ஜிஎஸ்டி
● பணமதிப்பு நீக்கம்
● ஜீரோ குண்டு வெடிப்பு
● காஷ்மீரில் அமைதி
● மொபைல் தயாரிப்பில் 2வது இடம்
● இரயில்வேயின் 100% மின்மயமாக்கல்
● ரயில்வே கேட்களை முழுமையாக நீக்குதல்
● வந்தே பாரத் ரயில்
● பாக்கிஸ்தானை எந்த தோட்டாவும் இல்லாமல் அழித்தது
● சீனாவை உள்ளடக்கியது
● ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர்
● ஆயுஷ்மான் பாரத் கீழ் மருத்துவ காப்பீடு
● மூத்த குடிமக்களுக்கான சார் தாம் யாத்ரா
மற்றும்...
● பாஜக நாட்டை விற்காது
● சீனாவுடன் பாஜக ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது
● பாக்கிஸ்தான் விஷயத்தில் பாஜக மென்மையாக நடந்து கொள்ளாது
மீண்டும் மீண்டும் பாஜக வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
2024 பாஜக🚩
2029 ஆம், பாஜக மட்டுமே🚩
2034 பாஜக🚩
மற்றும் அப்பால்......
சரித்திரம் மாறுகிறது..
கர்மா அதன் வேலையை இடைவிடாமல் செய்கிறது
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து உச்சகட்ட அதிகாரத்தை சுவைத்து கொண்டிருந்த நேரம்
அப்போது மோடி, குஜராத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.
அந்த நேரத்தில் குஜராத் கலவரத்தால்-மோடி அவர்களை அமெரிக்கா உள்ளே அனுமதிக்கவில்லை. விசா கொடுக்காமல் இழுத்தடித்தது.
அமெரிக்க முஸ்லிம்கள், இந்திய இடதுசாரிகள், அமெரிக்க மனித உரிமை , இந்திய மனித உரிமை கும்பல்கள் மோடிக்கு விசா தராமல் பார்த்துக் கொண்டன.
பிரிட்டன் பத்திரிகையில் ஜான் கரெப்ட் என்பவர், சகிப்பு தன்மை தான் உலக ஜனநாயகத்தின் முதல் அடிகோல். அவரை உலகத்தின் இழுக்கு என்றே நான் சொல்லுவேன் என்று எழுதி இருந்தார்
இவர்களுக்கு எல்லாம் தலமை தாங்கி வழி நடத்தியவர் சோனியா காந்தி அம்மையார். நம் நாட்டு மொழியில் கூற வேண்டுமானால் அன்னை சோனியா காந்தி
அப்போது ஹிலரி கிளிண்டன்,"குஜராத் கலவரத்துக்குக் காரணமான மோடியை பன்னாட்டு மனித உரிமை ஆணையத்துக்கு அழைத்து வாருங்கள்" என்று குரல் கொடுத்திருக்கிறார்;
அப்போது அவர் அமெரிக்காவின் வெளியுறவு செயலர். ஒபாமா , ஜனாதிபதி.
அதன் பின் மோடி பிரதமர் பதவியேற்றார் .
கடைசியில் ஒபாமா தலையிட்டு இன்று மோடி பிரதமர். அவருடன் அமெரிக்கா இனி பகைமை பாராட்டாமல் இணக்கமாக செயல்பட வேண்டிய அவசியம் என்று மோடியை அமெரிக்காவிற்க்கு வரவழைத்தார். இது சரித்திரம்.
இன்று இந்தியாவில்- அதே மோடி , அதே பிரதமராக இருக்கும் இந்த கால கட்டத்தில்- அமெரிக்காவின் ஜனாதிபதி மட்டுமல்ல, உலகின் முக்கிய நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மோடி தலைமை தாங்கி நடத்தும் இந்த மாநாட்டுக்கு இந்தியா வந்திருக்கிறார்கள்.
சரித்திரம் மாறுகிறது.. கர்மா அதன் வேலையை இடைவிடாமல் செய்கிறது
இன்று அமெரிக்க அதிபருடன் மற்றும் இங்கிலாந்து பிரதமருடன் நம் பிரதமர்
மேலும் இன்று நியூயார்க் டைம்ஸில் , மோடி- பாரத் என்று எழுதப்பட்ட பெயர் பலகைக்குப் பின்னால் அமர்ந்திருக்கிறார் என்று மோடியின் புகழை பாடி கொண்டிருக்கிறது
ஒரு காலம் இருந்தது .... இலங்கை எச்சரிக்கை விடுக்கும். பாக்கிஸ்தானை கண்டு நாம் அலறுவோம். மியான்மர் நம் நாட்டுக்கள்ளே வந்து நம் ராணுவத்தினரை கொன்று போடுவான்
போகிறவன் வருபவன் எல்லாம் இந்தியாவை கில்லுகீரையாக எண்ணிக்கொண்டு அட்வைஸ் மழை பொழிவார்கள் !!!
வெரும் பத்திரிகைகாரன் இந்தியா இப்படி நடந்தால்தான் இந்தியா வுக்கு நல்லது என்று கட்டுரை எழுதுவான்
அன்று இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டு இருந்தாலும் , அவர்களாகவே வந்து குழப்பி விடுவார்கள் !!
இந்தியாவும் அவர்கள் பேச்சை தட்ட முடியாமல் , அவர்களது ஆலோசனையை கேட்கும் !!
ஆனால் இப்போது இந்தியாவை ஆள்வது, பாரத தாயின் தவப்புதல்வ்வன் ஆயிற்றே !!
உலகுக்கே விஷ்வ குருவாக இருந்த இந்தியாவை, மீண்டும் உச்சாணிக் கொம்பில் நிறுத்தும் தலைவன் !!
இந்த முறை இந்தியாவின் முறையானது !!
பொருளாதாரத்தில் முன்னனியில் இருக்கும் 20 நாடுகளின் கூட்டமைப்புக்கான தலைமையை இந்தியா ஏற்றது !
அந்த பொருளாதாரத்தில் இன்று மிகப்பெரும் பங்கு வகிக்கும் க்ரிப்டோ கரன்சியின் பயன்பாடு குறித்து முடிவெடுக்க இந்தியா அறிவுரை கூறி உள்ளது !!
இதற்கு எல்லா நாடுகளும் சம்மதம் தெரிவித்தது தான் முக்கிய விஷயம் !!
காரணம் , எந்த ஒரு பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடும், புதிதாக வரும் தொழில்நுட்ப மாற்றத்தை கொஞ்சம் ஆராய விரும்பும் !!
ஆனால் கிரிப்டோ கரன்சி விஷயத்தில் உடனடி முடிவெடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை உடனே ஏற்றுக்கொண்டு உள்ளனர் !
இதற்கு முக்கிய காரணம், மோடி மீதான நம்பிக்கை !!
ஏற்கனவே இதை பற்றி பேசிய மோடி,, கிரிப்டோ கரன்சி ஒரு இரு முனை கொண்ட கத்தி என்று குறிப்பிட்டு உள்ளார் !
திடீர் என்று எக்கச்சக்கமான பணம் வரும் போது, இளைஞர்கள் எளிதாக திசை மாற வாய்ப்புள்ளது என்று கூறி இருந்தார் !
தொலைநோக்கு சிந்தனையோடு யோசிக்கும் தலைவனின் பேச்சை கேட்காமல் இருப்பார்களா என்ன ?
உடனடியாக ஏற்றுக்கொண்டனர் உலக நாடுகள் !!
மோடி ஜி பிரதமராக தொடர்வது இந்தியாவுக்கு மட்டுமல்ல.... அகில உலகத்திற்க்கும் நன்மை !!!
@narendramodi@annamalai_k
மாபெரும் முற்றுகை போராட்டம்
"சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி மாபெரும் முற்றுகை போராட்டம்"
நாள்: 11.09.23 திங்கள், பிற்பகல் 3 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம்
கலந்து கொள்வீர்!
@annamalai_k@karunagarajan
அமெரிக்கா , ரஷ்யா , ஜப்பான் , இங்கிலாந்து , ஜெர்மனி , அர்ஜன்டீனா , ஆஸ்திரேலியா ..
பிரேசில் ,கன்னடா ,சீனா ,ஐரோப்பியன் யூனியன் , பிரான்ஸ் ..
இந்தோனேஷியா ,இத்தாலி ,மெக்ஸிகோ ,சௌதி அரேபியா ,சவுத் ஆப்பிரிக்கா ..
சவுத் கொரியா , துருக்கி னு 19 நாடுகளை சேர்ந்த தலைவர்களை இன்று நம் " பாரதம் " ஹோஸ்ட் செய்கிறது ..🇮🇳
அது போக Guest நாடுகளாக..
Bangladesh, Comoros, Egypt, Mauritius, Netherlands, Nigeria, Oman, Rwanda, Singapore, Spain, UAE ..
இரண்டு நாளைக்கு ,உலக மீடியாக்களின் ஹெட்லைன்ஸ் டெல்லி G 20 பற்றி தான் இருக்கும் ..
எவ்வளவு பெரிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ..
டெல்லியில் உள்ள அனைத்து முக்கிய ஹோட்டல்களும் booked ...
மாநிலம் வாரியாக சுமார் 500 வகையான இந்திய பாரம்பரிய உணவுகள் ..
முக்கியமாக நம் சிறு தானியங்களை முன்னிறுத்தும் படி டிஷ் செய்ய சொல்லி உள்ளார்களாம் ..
நாட்டின் சிறந்த 120 செஃப்கள் இந்த பணியில் ..
பாதுகாப்பு உச்சக்கட்டம் ..
இதெல்லாம் எப்படி சாத்தியம் ..
கொஞ்சம் யோசித்தால் புரியும் ..
இங்கே உக்காந்து கொண்டு ஒரு வரி ஆங்கிலத்தில் பேச தெரியாமல் , எழுதி கொடுத்ததை கூட ஒழுங்காக படிக்க தெரியாத தற்குறிகளுக்கும் ,அதன் வாரிசுகளுக்கும் கூஜா தூக்கும் கொத்தடிமை கூட்டத்திற்கு ..
" MODI " @narendramodi என்ற ஒற்றை சொல்லுக்கு இருக்கும் உலகளாவிய பவர் ... 🔥
🚩🇮🇳 #Bharat
பாரத் ரத்னா அப்துல் கலாம் அய்யா அவர்களை கேவலமாக விமர்சித்த ஒரே தமிழ் அரசியல்வாதி கருணாநிதி தான்...
அப்துல் கலாம் அவர்களுக்கு இருந்த தேசப்பற்றுக்கு கருணாநிதி .... தூசி ஈடாக மாட்டார்கள்
தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்து இராமலிங்க தேவர் அய்யா தென் தமிழகத்திற்கான தலைவர் என்று சுருக்காதீர்கள். ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தலைவர். He is the one and only. National Icon.
பிரதமருக்கு தெய்வத் திருமகனார் அவர்கள் புகழ் இந்திய அளவில் தெரியுமாறு செய்ய வேண்டும் என்று ஆசை.