@EPSTamilNadu மேட்டூர் அணை நிரம்பியது, நீர் ஏற்றும் நிலையம் மூலம் எடப்பாடி சரபங்காநியில் இருக்கும் ஏரி குளங்களை நிரப்ப ஏற்பாடுகள் செய்தால் நன்றாக இருக்கும்.
@EPSTamilNadu மேட்டூர் அணை நிரம்பியது, நீர் ஏற்றும் நிலையம் மூலம் எடப்பாடி சரபங்காநியில் இருக்கும் ஏரி குளங்களை நிரப்ப ஏற்பாடுகள் செய்தால் நன்றாக இருக்கும்.
சங்ககால இலக்கியங்களில் வேளாளர்,வெள்ளாளர் என்ற ஒரு வார்த்தைகூட வராத காரணத்தால் புறநானுறு போற்றும் சங்ககால வேட்டுவ இன மன்னன் வல்வில் ஓரியை தங்கள் சாதியாக காட்டி கொங்குநாட்டின் பூர்வகுடி என நிறுவ முயற்சிக்கின்றனர்1
@KN_NEHRU#SaveHistoryOfVettuvaGounder
The symbol of the Vettuva gounders is a ‘புலிக்குத்துக்கல்’. The pulikuthukal (tiger stabbing stone) is a stone which is kept as a respect for the bravery of the Vettuvar who fought and won the tiger.
#SaveHistoryOfVettuvaGounder
#SaveHistoryOfVettuvaGounder
The pride of ALLA ILAYA NAYAGAN"
Who built the famous Jedarpalayam dam & Two calals for Irrigation purpose around 1623A.D across river kaveri near Paramathi was portrayed in the Tamil ballads "KABILA KOVAI" with title "VALARASAN" - The king of Sword
#SaveHistoryOfVettuvaGounder முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. https://t.co/7TTP6PKk7S
கடந்த தனது ஆட்சி அதிகாரத்தாலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சங்ககால நூல���ன புறநானுற்றை பொய் என திரித்து வல்வில் வேட்டுவன் ஓரி மன்னனை வெள்ளாளர் என்று புத்தகம் எழுதி அதற்கு சிறந்த ஆய்வு நூல��� என்ற விருதையும் வழங்கியுள்ளனர்.அந்த நூலை தடை செய்க@mkstalin #SaveHistoryOfVettuvaGounder
#SaveHistoryOfVettuvaGounder முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. https://t.co/7TTP6PKk7S