பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார்கள், நீர்நிலைகளை தூர்வாரி பராமரிப்பு செய்து வைத்தால் அடுத்த ஆண்டு மழை பெய்யும் போது நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
குளங்களை தூர்வாரி அதனை சுற்றி சாலை அமைத்து நடைப்பயிற்சி மற்றும் பூங்காக்கள் அமைத்தால் நனறாக இருக்கும். #TVKVijay
@vijayshankar260@supergillies நீங்கள் நல்ல பிளேயர் தான் சகோதரா... உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு சற்று அதிர்ஷ்டம் குறைவு. உங்களுக்கான நாள் வரும். All The Best 🤝💞
Godi மீடியா பரப்பி கொண்டிருப்பது ஒன்று. ஆனால் நடந்தது ஒன்று..
தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி ஷூட்டிலிருந்து பொதுமக்களை காப்பாற்றிய காஷ்மீர் முஸ்லீம்கள். தங்களை காப்பாற்றிய முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுலா சென்ற மக்கள்..
சங்கிகள் இந்த காட்சியை பார்க்க வேண்டாம்..🙏
@MIPaltanFamily SRH சம்பவம் செய்பவர்கள் என்று எதிர்பார்த்தால்,
SRH ஐ சம்பவம் செய்து விட்டார்கள்.
300 ரன்கள் என்று சொன்னார்கள்
30 ஐ தாண்டுவதற்குள் நுரை தள்ளிவிட்டது.
வரும் காலத்தில் ஒரு மனிதன் அடிபட்டு கிடக்கிறான் என்றால்,
அவன் என்ன சாதி
என்ன மதம் என்றும்
எந்த கட்சியைச் சார்ந்தவன் என்றும் கேட்டுவிட்டு தான் உதவியே செய்வார்கள் போல..
மனித நேயம் செத்துக் கொண்டிருக்கிறது.
@highlight
தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்தவர்களில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த நபரும் உண்டு…
ஆனால்,இந்த விவகாரத்தை மத ரீதியாக கொண்டு சென்று அரசியல் ஆதாயமடைய
முயற்சிக்கிறார்கள்…