மே 18, இனப்படுகொலை நாளையொட்டி நம் இயக்கத்தின் சார்பாக சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நம் இயக்கத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் சொந்தங்களை நினைவுகூர்வோம்!
உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும் கொண்டு தமிழ்த் தேசியத்தை கட்டமைப்போம்!
வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!

May 18 - Tamil Genocide Day
தமிழக முதல்வர் விஜய் அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் மே 18-ஐ “தமிழ் இனப்படுகொலை நாள்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், நீதி கிடைக்காத உலகத் தமிழர்களுக்கு அது பெரும் நம்பிக்கையாக அமையும்.
@SaalanPaari விஜய் ஒருபோதும் தமிழினத்திற்கு நல்லது செய்யப் போவதில்லை என்பது அவரது சமீபத்திய நடவடிக்கைகள் இருந்து நன்றாக தெரிகிறது. அதனால் நீங்கள் தொடர்ந்து அவரை expose செய்யலாம்.
@AskPayPal My account has been permanently limited. I believe this happened because I missed KYC verification earlier. I’m ready to complete all required documents. Please help me with a review or next steps.
கூடங்குளம் அணுவுலையை தாக்கும் காட்ஜில்லா!
புட்டினின் இந்திய வருகை!
இண்டிகோ விமான நிறுவனம் செய்தது சரியா? முழுமையாக தெரிந்துக் கொள்ள இந்தக் காணொளியை பாருங்கள்
https://t.co/ALKcFb07SS
வரும் 26-11-2025 தேசியத் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை 5 மணிக்குத் திருவள்ளுவர் சிலை முன்பு புரட்சித் தமிழர் கட்சி முன்னெடுக்கும் "தமிழர் குடிகள் ஒன்றுகூடல்" நிகழ்விலும் கலந்து கொள்கிறோம்!
நம் நிலம் காக்க! நம் இனம் காக்க!
#தமிழர்நிலம்#திருவண்ணாமலை
வரும் 26-11-2025 தேசியத் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 9:30 மணிக்கு அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் தமிழர் வழிபாடு நிகழ்வை நமது இயக்கம் முன்னெடுக்கின்றது.
அண்ணாமலையாரை வழிபட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
தொடர்புக்கு : 9952003896
#தமிழர்நிலம்#திருவண்ணாமலை
வரும் 26-11-2025 தேசியத் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 9:30 மணிக்கு அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் தமிழர் வழிபாடு நிகழ்வை நமது இயக்கம் முன்னெடுக்கின்றது.
மற்றும் அன்று மாலை 5 மணிக்குத் திருவள்ளுவர் சிலை முன்பு புரட்சித் தமிழர் கட்சி முன்னெடுக்கும் "தமிழர் குடிகள் ஒன்றுகூடல்" நிகழ்விலும் கலந்து கொள்கிறோம்!
நம் நிலம் காக்க! நம் இனம் காக்க!
அண்ணாமலையாரை வழிபட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
தொடர்புக்கு : 9952003896
#தமிழர்நிலம் #திருவண்ணாமலை
பெற்ற குழந்தையைக் கொன்ற ஓரினச்சேர்க்கை பெண்!
மிருகத்தனமான ஒரு விஷயத்தை நாம் ஆதரித்தால் அந்த மிருகங்களின் அத்தனை குணங்களும் மனிதர்களுக்கும் வந்து சேரும்...
The DMK govt is quietly removing “தமிழ்நாடு” from our govt buses. Just “அரசு போக்குவரத்து கழகம்” – is this a mistake or a plan? Ignoring our state's name is NOT acceptable.
#WhereIsTamilNadu#தமிழ்நாடு_எங்கே