In a bizarre administrative anomaly that has left the local health department scrambling for answers, a proposed 100-bed civil hospital in #Indore's Khajrana area has been fully functioning "on paper" for six years, despite not having a single brick laid, or even a finalized plot of land.
Six years ago, #MadhyaPradesh state government announced the setting up of a modern civil hospital in Khajrana.
More details 🔗https://t.co/BUkO3lzHsD
Read the full story on the TOI App 👉https://t.co/ogFaRsVinV
”உங்க மகன் செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் திங்கட்கிழமை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துல ஆஜராகணும்”
த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது சகோதரருக்கும் சம்மன் வழங்க கரூர் சென்ற சென்னை போலீசார்.. செந்தில் பாலாஜி பெற்றோரிடம் சம்மனை வழங்கிய காட்சிகள்.!
#Karur | #DMK | #Senthibalaji | #AshokKumar | #Police | #PolimerNews
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என புகார்
திருப்பூர், காங்கேயம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் 56 வயதான தலைமை ஆசிரியர் மீது மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக தெரிவித்த புகாரையடுத்து, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காங்கேயம் காவல்துறையினர் தலைமை ஆசிரியரை மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை
#Tiruppur #PrimarySchool #TNPolice #ThanthiTV
அடிக்கடி லண்டன் துபாய் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் தமிழக அரசியல்வாதிகள் அங்கே சாலை அமைக்கும் பணிகளை சற்று பார்வையிட்டிருந்தால் தமிழ்நாட்டில் அவர்கள் ஆட்சியில் சாலை உயரங்களை அதிகரித்து மக்களை படுகுழியில் தள்ளி இருக்க மாட்டார்கள்.
டெண்டர் செட்டிங் செய்வது, கமிஷன் வாங்குவது என்ற இரண்டு விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தியவர்கள் இந்த சாலை உயரங்களால் மக்கள் படும் அவஸ்தையை பற்றி கொஞ்சம் கூட எண்ணிப்பார்க்கவில்லையே..!
இது வரை இருந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை புதிய அரசு திருத்திக் கொள்ளுமா? புதிய சாலைகள் அமைக்கும் போது பழைய சாலை உயரத்தை விட அதிகரிக்காமல் இருக்க கடுமையான விதிமுறைகளை கொண்டு வருமா? சாலை உயரங்களால் பள்ளத்தில் தள்ளப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்குமா?
உங்கள் பகுதியில் சாலை உயரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆவணப்படுத்துங்கள். இந்த https://t.co/ybX0o0gohd இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
சாலை உயரங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அறப்போர் வாட்ஸப் குழுவில் https://t.co/G36QHwVWAP இணைந்து கொள்ளுங்கள்.
படங்கள் மூலம் ஆவணப்படுத்த இந்த appஐ https://t.co/DeUlRNWQsG பயன்படுத்துங்கள்.
@TVKVijayHQ@CMOTamilnadu@AadhavArjuna@chennaicorp@CMDA_Official
கட்சியின் ஒரு முன்னாள் அமைச்சர் கைதாகி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஒரு முன்னாள் அமைச்சர் வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கிறார்.
இன்னொரு முன்னாள் அமைச்சரும் ஒரு தம்பியும் தலைமறைவாகி இருக்கிறார்கள். கூட்டணி கட்சிகள் அனைத்தும் கைவிட்டு அனாதையாக்கி விட்டு போய் விட்டார்கள்.
அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.
இத்தகைய சூழலில் வெளிநாட்டுக்கு இன்பச்சுற்றுலா சென்று என்ன செய்யப்போகிறார் முக ஸ்டாலின் ?
ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்துக்கு முன்னதாகவும் மகனும் மருமகனும் செல்வது ஏன் ? ஒரு வருடம் தவறாமல், ஸ்டாலின் குடும்பத்தினர் ஐரோப்பாவுக்கு செல்வது ஏன் ?
அப்படி என்ன இருக்கிறது ஐரோப்பாவில் ?
@mkstalin@Udhaystalin
28 லட்சம் பணம் தர வேண்டும்? நகை, மனை எல்லாம் அடமானம் வைத்து பணம் கொடுத்தோம்... பலரை ஏமாற்றியுள்ளதாக பி.டி. அரசகுமார் மீது புகார் கொடுத்த நபர் பகீர் தகவல்!
MoneyScam | DMK | PTArasakumar | Police
#NewsTamil24x7#Chennai
அண்ணா சாலையில் Food Street உரிமம் பெற்றுத்தருவதாக கூறி மாதம் மாதம் லட்ச கணக்கில் வாடகை வாங்கி விட்டு ஏமாற்றியதாக திமுக வட்ட செயலாளர் மீது புகார்.. நள்ளிரவில் வீட்டு வாசலில் கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
#Chennai | #DMK | #FoodStreet | #DistrictSecretaries | #PolimerNews
கம்மியா இருக்கே...இவ்வளவு ரணகளத்திலும் GPay-ல் வசூல் நடத்தியிருக்கிறார்கள். PhPay, Paytm வசூல் இல்லையா?
லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ஒரு நாளில் ரூ.31,27,110, G Pay பரிவர்த்தனைகள் ரூ.26,70,990 கண்டறியப்பட்டது: லஞ்ச ஒழிப்புத்துறை
"ஸ்கூலுக்கு லேட்டா போறதால டீச்சர் எங்கள திட்டுறாங்க... மழையில நனைஞ்சுகிட்டே வர்றோம்"
புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே பேருந்து வசதி இல்லாததால் 8 கி.மீ. நடந்தே செல்லும் மாணவ, மாணவிகள்.. புதிய பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என மாணவர்கள் முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை.
Students | BusFacility | PublicTransport | Education | StudentIssues
#NewsTamil24x7 #Pudukottai #Ponnamaravathi
These are the real concerns we should be talking. Environmentalists won't talk on these but wake up when it comes to any infrastructure projects. Double standards!!
News Update || அரிசி விலை ரூ.300 ஆக உயரும்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.300 ஆக உயரும்
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டுவரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
Anbumani | PMK
#Rice #Anbumani
திடீர் சோதனை - ரூ.31.27 லட்சம் பறிமுதல்
மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய திடீர் சோதனை
சோதனையில் ரூ.31.27 லட்சம் கைப்பற்றப்பட்டதாக அறிவிப்பு. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் G-Pay பரிவர்த்தனைகளில் ரூ.26.70 லட்சம் கண்டறியப்பட்டுள்ளது
#AntiCorruptionDepartment #Municipality #Corporation #Thanthitv