Journal of Kottakuppam - நம்ப ஊரு கோட்டக்குப்பம் | கிளைகள் எங்கே விரிந்தாலும் வேர் இங்கே தான் Peaceful Kottakuppam- First Internet Portail Of Kottakuppam
@MawsTamilNadu இப்படியே குப்பைகளை எரித்து, கோட்டக்குப்பத்தின் பெயருக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் செயல்கள் தொடர்ந்தால், #கோட்டக்குப்பம் என்ற பெயரையே “கொட்டக் குப்பை” என்று மாற்ற வேண்டிய நிலை உருவாகிவிடும்!
https://t.co/VaDfgHZSWT
#கோட்டகுப்பம் நகராட்சி ரஹ்மத் நகர் பகுதியில் 3 தெருநாய்கள் சேர்ந்து ஒரு ஆட்டுக்குட்டியை கடித்து குதறியது.
தினமும் பள்ளி, மதரசா செல்லும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். @DistrictColVpm
77வது குடியரசு தினத்தை முன்னிட்டு அஞ்சுமன் நூர்ரான்டு நூலகம் சார்பில் சிறப்பான விழா இன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது.
திரு. M. ஹாசன்கான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உரையாற்றினார்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.
கோட்டகுப்பம் குவைத் ஜமாத்தின்
பத்தாம் ஆண்டு விழா….
குவைத் – கோட்டகுப்பம் குவைத் ஜமாத்தின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவும் உறுப்பினர் ஒன்று கூடலும் 16 ஜனவரி 2025 வெள்ளி மாலை முர்காப் பகுதியில் அமைந்துள்ள ராஜதானி ஓட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
https://t.co/yeOs83WoMB
@RERE_SNCF Franchement, c’est usant… Entre trains supprimés, retards et changements de dernière minute, prendre le train à #Tournan devient un vrai parcours du combattant. On mérite mieux que ça ! #Transilien
@IDFmobilites @Asst_Navigo
Je bénéficie du tarif Solidarité Transport -75 %, renouvelé en juillet 2025.
Mais depuis, Navigo Liberté+ me facture au plein tarif !
Malgré mes demandes, aucune correction.
Merci de régulariser et rembourser le trop-perçu.
Client : 31349266
@agodaindia Still waiting for my refund! Booking ID: 1908092503 — charged over 40 days ago, but no refund yet. Please check and resolve ASAP. Email: [email protected]#Agoda#RefundDelay
அவரது இந்த செயல்,வழியில் செல்லும் பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள்
அதிகமாக பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.
நாம் வாழும் சமூகத்தில் நல்லதை விதைக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி! ❤️
ஒரு நல்ல உள்ளத்தின் செயல்! 💧
கோட்டகுப்பம் நகராட்சி, பரகத் நகர் பகுதியில்,
ஒரு தனி நபர் தன்னுடைய வீட்டின் முன்பு
Cooling Mineral Water Machine ஒன்றை அமைத்து, இலவசமாக சுத்தமான குளிர்ந்த நீர் வழங்கி வருகிறார்.