100 நாட்கள்… ₹1,02,514 கோடி முதலீடு!
104 MoUs
₹1,02,514 கோடி முதலீடு
1,21,788 வேலைவாய்ப்புகள்
மக்களே நல்லா பாருங்க டுபாக்கூர் திமுக ஆட்சிக்கும் திறமையான தலைவனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் 🔥
100-Day Achievement of TVK Govt:
•104 MoUs Signed
• ₹1,02,514 Crore Total Investment
• 1,21,788 Employment Opportunities
Including today's 97 MoUs worth ₹67,452 Cr signed at the Vettri Tamil Nadu Investment Conclave 2026!
#CMJosephVijay
வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026!
வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில், ரூ.1,02,514 கோடி முதலீடுகளுக்கான 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கொண்டு வந்து வரலாற்றுச் சாதனை!
1,21,788 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.
இது வெறும் முதலீட்டாளர்கள் மாநாடு அல்ல.
இது தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சிப் பாதைக்கான தொடக்கம்.
கையாலாகாத, திறனற்ற திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம், தொழில் முதலீடுகளை ஈர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு, தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் நடித்து, வெற்று விளம்பரம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தது.
ஆனால், தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள்கூட முடியாத நிலையில், இன்று மட்டும் ரூ.67,452 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது.
தவெக ஆட்சியில், 100 நாட்களில் எழுதப்படும் புதிய பொருளாதார அத்தியாயம் இது.
இதுதான் வெற்றித் தலைவர் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த ஆட்சிக்கும், கையாலாகாத, திறனற்ற திமுகவிற்கும் உள்ள வித்தியாசம்!
Where Vision Becomes Victory.
#VettriTNConclave2026
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த காணொளியில் உள்ள மின் நுகர்வோர் தனக்கும் மற்ற பலருக்கும் அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மின் வாரியம் மாநிலம் முழுவதும் உள்ள 3.74 லட்சம் மின் இணைப்புகளை சிறப்பு ஆய்வு செய்ய எடுத்துக் கொண்டது. இதில் நேற்று வரை 3.43 லட்சம் மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 0.75% மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த மின் நுகர்வோர் தனது மின் இணைப்பு எண்ணை தெரிவித்தால் மின்வாரியம் உடனடியாக அதை சிறப்பு ஆய்வு செய்ய எடுத்துக் கொள்ளும். மற்ற மின் நுகர்வோர்களும் தங்களது மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுக்கு மின்னகம் 9498794987 என்ற எண்ணிலோ அல்லது X வலைத்தளத்தின் மூலமாகவோ தெரிவித்தால் உடனடியாக சிறப்பு ஆய்வு செய்யப்படும்.
200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தினால் ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மின் கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த வருடம் ஜூலை மாதம் வரை தொடர்ந்த கோடை வெயிலினால் மின் பயன்பாடு அதிகரித்ததே பெரும்பாலோருக்கு மின் கட்டணம் உயர்ந்ததற்கு மூல காரணமாகும்.
In the video the consumer has alleged that many including her have faced unwarranted higher electricity bills. TNEB has already taken up a special inspection drive of 3.74 lakh service connections and out of which 3.43 connections have been inspected so far. Out of the services inspected only 0.75% had errors.
Any consumer including the person in the video may mention their service number to enquire about doubts in billing on social media by tagging TANGEDCO handle or contact minnagam at 9498794987 number.
Under the 200 units free scheme 1.42 crore consumers have benefited. Under the scheme in the month of June, 59.31 lakh consumers and in July 60.92 lakhs consumers have enjoyed electricity without paying any charges.
Due to hot weather prevailing up to the month of July, the consumption has generally increased and there is no increase in electricity tariff. Hence, consumers are requested not to believe any hoax messages.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி அளித்துள்ள விளக்கத்தில், "சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, சொத்துவரி செலுத்துவோருக்கு மட்டுமே சுய-அறிவிப்பு (Self-Declaration) / உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
#TNIID #FactCheck #ChennaiCorporation @CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும் என்றும், வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
#CMJosephVijay
ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கும் தனித்தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்
Dear Chennaiites,
Property Tax Has Not Been Increased in Greater Chennai Corporation.
In the Greater Chennai Corporation, revised demand notices were issued to property owners/commercial establishments who have been paying property tax based on under assessment/wrong assessment. The area discrepancies were identified through GIS/sateliite data/ Other Govt data/ self declaration from owners.
Those who have any objection to the revised assessment have been provided an opportunity to file an appeal with the concerned Regional Deputy Commissioner within 15 days of receiving the notice. Such appeals will be disposed of within 30 days.
Therefore, the public is hereby informed not to believe the false reports being circulated that the property tax has been increased in the Greater Chennai Corporation.
Dr. G. S. Sameeran, I.A.S.
Commissioner
Greater Chennai Corporation
🚨 Special Anti-Corruption Cell launched by Greater Chennai Police.
💬 If any police personnel demand a bribe, report it directly or via WhatsApp: 78717 23000.
🔒 Informant details will be kept confidential.
⚡ All complaints will be verified and prompt action taken.
🚫 Do not pay bribes for police services.
#ChennaiPolice #AntiCorruption #CorruptionFreePolice #Chennai #Police
தவெக அரசு எவ்வளவு கவனமாக செயல்படுகிறது என்பதற்கு சமீபத்தில் வெளியான அரசாணை ஒரு உதாரணம்.
மாவட்டங்களுக்கு முக்கிய பிரமுகள் வருகை செலவை அரசே ஏற்கிறது.
லஞ்ச ஒழிப்பில் விஜய் மிக கவனமாக இருக்கிறார் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?