இது எங்கள் தமிழ்நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பு இதை புறம் தள்ளிவிட்டு பாஜகவின் (பினாமி) கவர்னர் ஆட்சிக்கு தயாராகிறது 😡😡😡
ஒரு போதும் திமுக அனுமதிக்காது. இது எங்கள் மாநில உரிமை 💪
களத்தில் போராட தயாராகிறது திமுக 🖤❤️
அமீத்ஷா சம்பந்தப்பட்ட பென்டிரைவ் என்னிடம் உள்ளது.
பாஜகவினர் நிலவுக்கே போனாலும் விட மாட்டேன்.
- மம்தா பேனர்ஜி
அப்படி, அந்த பென்டிரைவ்ல என்ன இருக்கும்...???
இந்திசையே தமிழகத்தின் இம்சை அரசியே
டெல்லி குண்டு வெடிப்புக்கு தீம்பிளம்பாய் பொங்கலயே
எரிமலையாய் வெடிக்கலயே
வாயை பசை போட்டு ஒட்டிட்டார்களா
குமரி அனந்தனின் பெயரை கெடுக்க வந்த.
மே(பே)தையே
டெல்லி கார் வெடிப்பு தமிழ்நாட்டுல மட்டும் நடந்திருந்தால்.?
இந்நேரம் இந்த நான்கு மூதேவிகளும் நான்கு திசையில் நின்று கொண்டு 🐶போல் குரைத்து கொண்டு இருப்பார்கள் ,ஆனால் இப்போது மழையில் சொரனையின்றி நனையும் டெல்லி எருமைகளாய் அமைதியாக இருப்பது ஏன்???
#Delhi
இந்திய தேசத்தில் தற்போது காமெடியனாக பார்க்கபடுபவர்
நரேந்திர மோடி..
21 வருடங்கள் குஜராத் முதலமைச்சர்
12 வருடங்கள் ஒன்றிய பிரதமர்
இத்தனை ஆண்டுகள் தான் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க துப்பில்லாத மோடி பீகாருக்கு சென்று பீகாரிகளே
உங்கள் உறவினர்களை தமிழ்நாடு அரசு துன்புறுத்துகிறது என்று பேசுகிறார்.
ஒரு பிரதமர் இரு மாநிலங்களிடையே
மோதலை ஏற்படுத்த நினைப்பது
தனது பதவிக்கு அசிங்கமாக தெரியவில்லையா?
மோடிக்கு எங்கு திரும்பினாலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் பயமுறுத்துகிறார் போல...
இலவசம் கூடாதுனு சொல்லிட்டு திமுக அரசின் திட்டங்களை, மற்ற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியாக தருகிறது திருட்டு பாஜக.
இதெல்லாம் என்ன பொழப்புடா @BJP4India 😂
ஒரு வதந்தி நாட்டையே அழிக்கும் என்பதற்கு உதாரணம்
10 ஆண்டுகளுக்கு முன்பு .
நபர்-1 வினோத் ராய் எனும் ஒரு நபர் 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் @ 2G ஊழல் என்ற வதந்தியைப் பரப்புகிறார்.
நபர்-2 அண்ணா ஹசாரே எனும் ஒரு நபர் இந்த மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்.
நபர்-3 கிரண் பேடி எனும் நபர் இந்த போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொள்கிறார்.
நபர்-4 அரவிந்த் கெஜ்ரிவால் எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தில் அண்ணா ஹசாரேவை பின்நிலைப்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்தி கொள்கிறார்.
நபர்-5 ராம்தேவ் எனும் நபர் கருப்புப்பணத்தை பற்றி பேசி இந்தப் போராட்டத்தைப் பெரிதாக்குகிறார்.
நபர்-6 சுப்ரமணியம் ஸ்வாமி எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார்.
நபர்-7 மோடி எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தின் உதவியுடன்
வாக்குகளை அறுவடை செய்து ஆட்சியை பிடிக்கிறார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர். 2G ஊழல் இல்லை என்பது நிரூபணமானது.
இப்போது
நபர்-1 (வினோத் ராய்) பத்ம விபூஷன் பெறுகிறார், வங்கி போர்டுகளின் தலைவராக இருந்து கொழுத்த சம்பளம் பெறுகிறார்.
நபர்-2 (அண்ணா ஹசாரே) இசட் பிளஸ் பாதுகாப்பு மற்றும் பல அரசு வசதிகளைப் பெறுகிறார்.
நபர்-3 (கிரண் பேடி) பாஜக அரசால் டெல்லி லெப்டிணட் கவர்னர் பதவியைப் பெறுகிறார்.
நபர்-4 (அரவிந்த் கெஜ்ரிவால்) டெல்லி முதல்வர் ஆகிறார்.
நபர்-5 (ராம்தேவ்) கோடீஸ்வர தொழிலதிபர் ஆகிறார்.
நபர்-6 (சுப்பிரமணியம் சுவாமி) எம்.பி. ஆனார் (இப்போது உறுப்பினர் காலம் முடிந்து விட்டது)
நபர்-7 (மோடி) இப்போது நாட்டின் பிரதமர்.
உண்மையில் ஒரு வதந்தி எப்படி
பல விஷயங்களை மாற்றி நாட்டை அழிக்கும் என்பதற்கான ஒரு சிறிய உதாரணம்தான் இது....
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஸ்மார்ட் வாட்ச், வெள்ள சட்ட போட்டு சாணி அள்ளிய ஒரே நபர் நம்ம ஆடுதான்..
அதுல ஸ்பெசலே பாதையில பாத்தி வெட்டுறதுதான் 😂🤣😂