@vaishnavi_cbe@TVKVijayHQ ஏங்க நாங்க எப்படி ஒண்ணா உங்களுக்கு என்னங்க நீங்கதான் எங்க கட்சி விட்டு விலகிட்டிங்க அப்புறம் என்னத்துக்கு தேவையில்லாம எங்க கட்சியை பற்றி விமர்சனம் பண்ணுங்க
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு அண்ணன் சம்பத்குமார் @tvkcbehq அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் ���ழகம் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக ஆதரவு தெரிவித்த பொது @TVK_CbeNorth
@tvkcbehq @tvkCovaihq @TVMIcoimbatore
இன்���ு சென்னை, பனையூர், தலைமை நிலையச் செயலகத்தில், பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தலைவர் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் தொடர���ந்து வீறுநடை போடும்! வாகை சூடும்!
எங்கள் ��ொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, கழக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்
ஜெய்பீம் வாழ்க அம்பேத்கர் புகழ்
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியது.
அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் தர்குறி உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்!
தமிழக வெற்றிக் கழகம் திண்டிவனம் சம்டமன்றத் தொகுதி
@RbsBasha தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் வாழ்த்துக்களோடு இன்று பிறந்தநாள் விழா காணும் திண்டிவனம் நகர இணைச் செயலாளர் S.A சுல்தான் பாஷா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இப்படிக்கு
மின்னல் S ஷேக் ரியாஸ் திண்டிவனம் நகரம்
தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் வாழ்த்துக்களோடு இன்று பிறந்தநாள் விழா காணும் திண்டிவனம் நகர இணைச் செயலாளர் S.A சுல்தான் பாஷா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இப்படிக்கு
மின்னல் S ஷேக் ரியாஸ் திண்டிவனம் நகரம்
@RbsBasha தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் வாழ்த்துக்களோடு இன்று பிறந்தநாள் விழா காணும் திண்டிவனம் நகர இணைச் செயலாளர் S.A சுல்தான் பாஷா அவர்களுக்கு இனிய ��ிறந்தநாள் வாழ்த்துக்கள் இப்படிக்கு
மின்னல் S ஷேக் ரியாஸ் திண்டிவனம் நகரம்
கல்வி கண் திறந்த பெருந்தலைவர்
*காமராஜர் ஐயா*
அவர்களின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு
திண்டிவனம் நகரம் சார்பாக
பள்ளி மாணவர்களுக்கு
நோட்டு,புத்தகம், ப���னா, பென்சில் வழங்கும் விழா
விழாவிற்கு வருகை தரும் அனைத்து நகர நிர்வாகிகளும் வருக! வருக!!
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிக்கு பெற்றோர்கள் முன்னிலையில் *கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை* வழங்கும் விழாவிற்கு வருகை தரும் *தமிழக வெற்றி கழக தலைவர்* *தளபதி விஜய்* அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.......
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிக்கு பெற்றோர்கள் முன்னிலையில் *கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை* வழங்கும் விழாவிற்கு வருகை தரும் *தமிழக வெற்றி கழக தலைவர்* *தளபதி விஜய���* அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.......