மக்களின் முதல்வர் வழியில், மக்களோடு என்றும் பயணிக்கும்...
கோவை பொறுப்பு அமைச்சர் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. V. சம்பத்குமார், MBA அவர்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் விழாவில் கலந்து கொண்டார், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் MBA அவர்கள்
தமிழக முதல்வர் விஜய் மீது அவதூறாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்ட திமுக மற்றும் சிலர் சார்ந்த நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி தவெக மாநகர மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியினரும் மற்றும் வழக்கறிஞர் அணியினரும் கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் 127 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V. சம்பத்குமார் MBA அவர்கள் இன்று வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகர் மாவட்டம் கணபதி பகுதி சார்பாக நமது முதலமைச்சர் பிறந்தநாள் அன்று நமது அமைச்சர் அண்ணன் திரு சம்பத்குமார் அவர்களின் தலைமையில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது
இன்று சட்டமன்றத்தில்...
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும்,
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான
மாண்புமிகு திரு. வி. சம்பத்குமார் அவர்கள்.
#TVKVijay#CMJosephVijay#TN
நேற்று ( 22/06/26 )
மாண்புமிகு முதலமைச்சர் C. விஜய் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
கோவை பொறுப்பு அமைச்சர்
V. சம்பத்குமார் அவர்கள்
வாழ்த்து தெரிவித்த சிறப்பு தருணம் 💐💐💐
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாம், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் விழாவில் கலந்து கொண்டார், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் MBA அவர்கள்
#cmbirthday
இன்று (13/06/2026) மணியகாரன்பாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை, மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் V சம்பத்குமார் MBA. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இன்று அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம், மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் V சம்பத்குமார் MBA. அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
கோவை அரசு பொருட்காட்சி விழாவை துவக்கி வைத்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.V சம்பத்குமார் MBA அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை, தமிழ்வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள்.
#cbe#voc
கோவை மாவட்டம் அன்னூர், சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் & மாணவியர் விடுதிகளில் நேற்று இரவு (05.06.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V. Sampathkumar.
"மக்களின் அமைச்சர்... மக்களுக்கான அமைச்சர்!" 🙌
#Coimbatore#Annur
2.6.2026 அன்று சென்னையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி.சம்பத்குமார் தலைமையில், மாவட்ட அலுவலர்களுடன் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அரசு செயலாளர் மற்றும் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.