@rajinikanth@AdityaDharFilms@RanveerOfficial இப்படி ஒரு பாராட்டை செய்வதற்கு.. உங்களுக்கு வெட்கமாக இல்லையா திரு. @rajinikanth. ஆட்டை வெட்டுவது போல், தலையை வெட்டி, கால்பந்து விளையாடும் கதாபாத்திரம் உங்களை எதுவும் செய்யவில்லையா? வெறுப்பை விதைக்கும், அல்ட்ரா வயலன்ஸ் நாளைய தலைமுறையை நஞ்சாக்குவது பற்றி எண்ணிப் பார்க்கவில்லையா?
ராக்கி பார்த்திபன் !
என் மகன்
என் உயிருக்கு நிகர்.
கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து
தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.
அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக
வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்!
‘தமிழ்’ உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். க���றிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.
இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக��கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது.
ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இப்பெருமைச் சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும். இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம்.
இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்!
#thamizh #perumaichinnam
‘தமிழ்’ உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.
இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது.
ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இப்பெருமைச் சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும். இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம்.
இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்!
#thamizh #perumaichinnam
காச நோயினை அதன் கருவிலேயே துடைத்தெறிந்து விட முயலும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் அரசு, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பார்த்தி��ன் ராதாகிருஷ்ணன் போன்ற மக்களின் கலைஞர்கள் அனைவரையும் உளமாற வாழ்த்தும் நாள் இன்று. @rparthiepan always I am proud of you Sir.
@teamaimpr Team Aim is a wonderful team. The practice of Public relations is an art. I am always feels Team Aim team is 100% fit and professional. My hearty congratulations for your successful journey.
2கே - ஜெனரேஷன் ஆல்��பா குழவிகளை இணைக்கும் கதைக்களம். யதார்த்தம் கலந்த ஃபாண்டஸியில் உண்மையாகவே சிக்ஸர் அடித்திருக்கிறார் ‘ஓ மை கடவுளே’ கொடுத்த #அஸ்வத்மாரிமுத்து. நல்ல சினிமேட்டிக் எக்ஸ்பிரியன்ஸ். கிடைத்துவிடுகிறது.
அதில் டிராகன் ஓர் அணையா நெருப்பு.
வாழ்த்துகள் #ட்ராகன் டீம்
ஷங்கரா கொக்கா? ஒடிசா பாண்டியன் என்கிற வி.கே. பாண்டியனின் கதையை கலர்ஃபுல் மெசேஜ் மாஸ் மசாலாவாக கொடுத்திருக்கிறார் ஷங்கர். தனது பாணியில் இறங்கி அடித்திருக்கிறார்.
#gamechanger#ShankarShanmugham
இன்று வெளியான இந்து தமிழ் திசை நாளிதழின் இந்து டாக்கீஸ் சினிமா பக்கத்தில், எனது பார்வையில் ‘2024 - சிறந்த 10’ படங்களின் தேர்வு. வாசியுங்கள். கருத்துக்களைப் பகிருங்கள்.
@followers@highlight
மீரா கதிரவன் தன் ஊரிலிருந்து ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறார்.
இதுபோன்றொரு ஊரை தமிழ்த் திரைப்படங்களில் பார்த்ததில்லை.
இதுபோன்ற மனிதர்களைத் தமிழ்த் திரைப்படங்களில் அடிக்கடி சந்தித்ததில்லை.
இதுபோன்ற ஒரு வாழ்வியலை தமிழ்த் திரைப்படத்தில் முதல் முறையாக இப்போதுதான் பார்க்கிறேன்.
இதுபோன்ற சுவாரஸ்யத்தையும் இப்போதுதான் சந்திக்கிறேன்.
'ஹபீபி' என்ற இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன்.
அன்பின் வழியது உயிர் நிலை!!
@vhouseofficial@sureshkamatchi presents
#NesamEntertainment
Director @meerafilmdr 's next movie titled as #Habeebi
@kasthooriraja1@esha_actor@imalavikamanoj@MMuthuswami@SamCSmusic #AppunniSajan @YugabhaarathiYb@MashookRahman@johnmediamanagr
#HabeebiTheTamilMovie #HabeebiMyDear
மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றைக் காணக் காத்திருக்கிறோம். சிவகார்த்திகேயன் முதல் முறையாக பயோபி��் கதாபாத்திரத்தில் வருவதும் அதற்கான அவரது உழைப்பும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. ‘அமரன்’ குழுவுக்கு வாழ்த்துகள்.
#AMARAN
#AmaranDiwali
#sivakarthikeyan
#saipallaviofficial
Extraordinary war film first time in Tamil cinema. The script, cast, cinematography, music, execution leads a well crafted making by @hiphoptamizha team. Love element is gelled with script. War sequence, VFX r outstanding. Don't miss this next gen Tamil cinema.#KadaisiUlagaPor