இளைஞர்களே இது உங்கள் காலம். நாட்டின் பண்பாட்டை கலாசாரத்தை காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என பேசும்போது மேடையிலயே உயிர்துறந்த தெய்வத்திருமகன் தானுலிங்க நாடார் 🙏🚩🔥
எடப்பாடி பழனிசாமி..
2026க்காக தான் 2024ல் களமாடுகிறார். தினகரன் தனித்து 0.5% ஆகிடுவார். ஒபிஎஸ் தனித்து குறைவாக வாக்கெடுப்பார். நாம் 2026ல் ஸ்டாலினுக்கு போட்டியாளர் ஆவோம் என்பதே ஈபிஎஸ் கணக்கு. மோடி அவர்கள் இவரின் மக்களவை தேர்தல் மீதான அக்கறை இன்மையை தெளிவாக புரிந்துள்ளார்
ஈபிஸ், ஆர்பி உதயகுமார் க்கு பதவி கொடுத்து கேபி முனுசாமி ஐ புலம்ப விட்ட ராஜதந்திர சூழ்ச்சிகளை சசிகலா, தினகரன், ஒபிஎஸ், கே பி எம் உடன் நிறுத்திக்கணும். அந்த லாபி இந்த லாபினு மீடியா முன்பேட்டி தரும் மிதுன் ஒன்றை உணரவேண்டும். மோடி யை யாராலும் ஏமா��்ற முடியாது.
Yadav சமூகம் வளர்ச்சி மீது பொறாமை வயிர்ரெறிச்சல் கொண்டவர்கள் காங்கிரஸார்.
'யாதவ்' என்பதால் வளரவிட்டால் அகிலேஷ் "OBC" சமூகதலைவர் ஆகிடுவார���னு தடுத்துள்ளனர் ராகுலும் பிரியங்காவும்
களத்தை உடைத்து பேசும்
*ராஜகுரு* ரவீந்திரன் துரைசாமி