மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
#TNBudget2026 #TVK #CMVijay #TNGovt #TNAssembly #NMarieWilson
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.07.2026) தலைமைச் செயலகத்தில், குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. வரதராஜன் பார்த்தசாரதி, செயல் துணைத் தலைவர் திரு. சங்கர் வி. சுப்பிரமணியம், குமுதம் டிஜிட்டல் பிரிவின் தலைவர் திரு. பா. ராஜநாராயணன், குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழின் ஆசிரியர் திரு. டி.எல். சஞ்சீவிகுமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.07.2026) தலைமைச் செயலகத்தில், குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. வரதராஜன் பார்த்தசாரதி, செயல் துணைத் தலைவர் திரு. சங்கர் வி. சுப்பிரமணியம், குமுதம் டிஜிட்டல் பிரிவின் தலைவர் திரு. பா. ராஜநாராயணன், குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழின் ஆசிரியர் திரு. டி.எல். சஞ்சீவிகுமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay| #TNDIPR |
@TVKVijayHQ | @imrajmohan|
தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
கழகப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி & நீர்வளத்துறை அமைச்சருமான எங்கள் ஆருயிர் அண்ணன் திரு. N. ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் & அன்னதானம் வழங்கி இனிதே கொண்டாடப்பட்டது.
#tvk
📸 | இன்று (17.07.2026) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தினார் நமது அண்ணன் @TVKVijayHQ !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மண்டலத் தலைவர் திரு. பெஞ்சமின் லின் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (16.7.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (16.7.2026) தலைமைச் செயலகத்தில், இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR |
@TVKVijayHQ | @imrajmohan |
புதுதில்லி, பாரத் மண்டபத்தில், ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள "பாரத் டெக்ஸ் 2026" (Bharat Tex 2026) சர்வதேச ஜவுளி கண்காட்சியினை 14.07.2026 அன்று மாண்புமிகு ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் திரு.கிரிராஜ் சிங் அவர்களுடன் இணைந்து, மாண்புமிகு தொழில் துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செல்வி S.கீர்த்தனா, மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. எம்.விஜய் பாலாஜி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் இடம்பெற்றிருந்த கைத்தறி, துணிநூல், கதர் மற்றும் SIPCOT அரங்குகளைப் பார்வையிட்டார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @Keerthana4VNR | @Balajierodetvk |
@girirajsinghbjp |