#JustNow || "சிறையில் சப்பாத்தி மட்டுமே கொடுக்கின்றனர்.. மற்ற கைதிகளுக்கான சப்பாத்தியை என்னால் சாப்பிட முடியவில்லை.. முறையான உணவு இல்லாமல் உடல் எடை குறைந்துவிட்டது.." - அன்பில் மகேஷ்
#AnbilMahesh | #Police | #PolimerNews
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன்.
வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்.
சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்!
#CMJosephVijay
@Luxx_babe@ThanthiTV ஆதவ் அர்ஜுன் தவெகவில் இரண்டாம்கட்ட தலைவர் அவருக்கு எதிரா அறிக்கைவிட்ட ரஜினி சீமான் ஒரு கட்சியின் முதன்மை தலைவர் இவன் பொய் சொல்கிறான் என்றால் எதிர்த்து அறிக்கை விடுவானா அந்த சொட்டைகாந்த்