Hi Friends nan ungal ஆட்டோக்காரன்🛺
my previous account was suspended due to the DMK IT wing’s actions. I need your support now more than ever.
please stand with me again.
@AutoRajeshlms
சிதம்பர ரகசியம் போல இருந்த சட்டமன்றம், இன்று சாமானிய மக்களும் விரும்பிப் பார்க்கும் செய்தி போலாகிவிட்டது"
💯 உண்மை 'சிறகடிக்க ஆசை' சீரியல் பாக்குற எங்க ஆயா கூட சீரியஸா உக்காந்து சட்டசபை Live பார்த்துட்டு இருக்கு... 👌
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 6 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திரு.ரவி அவர்கள்
உடல்நலக் குறைவால் KMC அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்
அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்நாடு பாட நூல் தலைவர்
@LoyolaMani அவர்கள் 💙

உழவர் சந்தை மறு சீறமைப்பு
20கோடி ரூபாய் ஒதுக்கீடு...
கருணாநிதி கொண்டு வந்த திட்டத்தை ஸ்டாலினே கை விட்ட நிலையில
ஜோசப் விஜய் வந்து தான் உயிர் கொடுக்க வேண்டிருக்கு... 💙🙏
#TNAgribudget2026_27