திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு செயல்படுத்த படாதது ஏன் ?
அரசியல் அமைப்பு சா��னம் பிரிவு 167-B இன் கீழ் தமிழக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவு.
Is the @TVKVijayHQ Government struggling with its finances? No ❌
🟢🧿 Let’s look at the data. I explain in this short and crisp video. Have a look. https://t.co/LCgAuXRNMX
இதுக்கெல்லாமா அரசாங்கத்தை கலைப்பாங்க??
அப்படியே சட்டப்பேரவையை கலைச்சாலும் தவெக திரும்ப மெஜரிட்டியோட ஆட்சியமைக்கதான் நிறைய வாய்ப்பு இருக்கு.
ட்ரை பண்ணி பாரு��்களேன்…
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான். ஆனால், நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படமுடியாது. நீதிபதிகள் ஆவணங்களையும் ஆதாரங்களையும் சான்றுகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.
ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது. மாநில அரசின் நிலைபாட்டினையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும்.
உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.
எனவே, மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும்.
- தொல்காப்பியன் திருமாவளவன்
நிறுவனர�� - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
24.11.2026
@CMOTamilnadu #Judicialterrorism
மரபு மாறாமல்
எப்போதும் போல
மக்கள் மனம் மகிழும் வகையில்
எந்த மிரட்டலுக்கும் பணியாமல்
திருப்பரங்குன்றத்தில்
🪔 🔥 தீபம் ஏற்றப்பட்டது 👏
Well done @CMOTamilnadu!
Keep it up. Please continue to do whatever it takes to maintain communal harmony in Tamil Nadu and do not give the religious bigots any room.
“We will face the consequences”
As per the resolution of the Board of Trustees, the Maha Deepam was lit at the Deepa Mandapam near the Uchchi Pillaiyar Temple
Statement issued by the Arulmigu Subramaniya Swamy Temple Thiruparankundram
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது…
#ThiruparankundramDeepam
Tamil Nadu BJP President Nainar Nagendran was detained by Tamil Nadu police in Nellai while travelling toward Thiruparankundram.
Prohibitory orders in force in Thiruparankundram.
The Great Trigonometrical Surveyக்குப் பயன்படுத்தப்பட்ட485 இடங்களில் 67 இடங்களில் தூண்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் காலப்போக்கில் மத வழிபாட்டுத் தலங்களாக மாற்றப்பட்டு வழிபடப்பட்டு வருவதையும் தமிழ் நாடு அரசின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
Awesome work by #TVK govt that #DMK govt didn't do.
This document should end all the silly political issues Tamil Nadu has faced since last year.
What the TN govt will do tomorrow is a question that needs an answer now.
@RameshOffcl@TVKVijayHQ
The object on the Thiruparankundram hill is indeed a survey stone.
Tamil Nadu Government has released the survey report.
According to the report, a total of 484 survey stones have been identified across Tamil Nadu as part of the study