Your friendly neighborhood life coach extraordinaire. The guy who gave Suresh 50k through Seylan Western Union. Here to support Elon Putha with his acquisition
Everyone wants a piece of me. But its okay Duwas and Puthas, I’m always here to help. Visit https://t.co/t5yMg05dRK to put a face to my name. Thanks to Suresh putha who set up my social channels you can follow me on
IG : https://t.co/gn1Oxv8xwa
FB: https://t.co/nSU5to86y4
படத்துல agent டீனா யாரும் எதிர்பார்க்காத mass scene என்னோட idea. உலக நாயகன் கெட்டிக்காரரா இருந்தாலும் இந்த படத்த உலக அளவுல உயர்தினது நம்ம மறைமுக agent அல்பர்ட் uncle கொடுத்த mass tips கள் தான்.
நான் இங்கிருந்து London போயிட்டு உலகத்த துரத்திக் கொண்டு இருந்தேன். கண் அசைவிலேயே கள்ளன கண்டு பிடிக்கிற திறமை எனக்கு சின்ன வயசுலேயே இருந்தது. வீட்டுல கூட என்ன நடக்குதுனு அவங்களுக்கு தெரியாம ஒவ்வொருத்தரh உளவு பார்க்கிற பழக்கம் தான் today I am here.
சரி வயசாகுது கொஞ்சம் break எடுத்து relaxaa இருக்கலாம்னு சென்னை வந்தேன்.
இங்க வந்தா my old friend உலக நாயகன் என்ன எப்படியோ அடையாளம் கண்டுட்டாரு. எனக்கு salute அடிச்சு நீங்கதான் விக்ரமுக்கு tips கொஞ்சம் தரணும். நாங்க reel நீங்கதான் real.
Congratulations @CseStonks putha! Now, to get your cash prize, you will have to send a direct message to the Seylan Bank Twitter page with the details I have mentioned below and Seylan will contact you.
P.s - Thank you podi duwa nextdoor for designing this artwork too.
Bukingham Palace பிரச்சினைக்கெல்லாம் uncle கிட்ட solution கேப்பாங்களாம்… King கூட நம்ம அங்கிள் friend தானாம். அங்க அவரு பேரு Albert TenEli…
நான் கூட call பண்ணனும்.. hello hello uncle நான் சுரேஷ் பேசுறேன்..
அப்போ அது ஊருல இருக்க time… ஊருல பல பஞ்சாயத்து எல்லாம் பாரத்து easya எல்லாத்துகக்கும் solution குடுத்துட்டு வருவாரு my favourite uncle அல்பர்ட்… அன்னைக்கு ஒரு நாள் night திடீர்னு வீட்டுக்கு வெளிய திருட்டு பயல்கள் sound… எங்க அங்கிள் சும்மா ஆள் இல்லங்க..
"இனி இன்னும் ரெண்டுநாள்ல வந்து ஊத்தினா போதும்னு” நம்ம அங்கிள் வேற route ல போயிட்டு கால்வாய தோட்டத்துக்கு turn பண்ணி விட்டு இருக்காரு... செம்ம brain அவருக்கு.
எனக்கே நம்ம uncle அ நினைச்சா கொஞ்சம் proud தான். இப்போ லண்டன்ல பெரிய consultant ஆ இருக்கிறாரு.