"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Stand such a wonderful" அல்ல.
அது "Stand in front of such a wonderful...".
மூன்று பேரின் பெயர்களைச் சொன்னால், அதற்கடுத்து பயன்படுத்த வேண்டியது 'has' அல்ல, 'have'.
"Any of the sports minister" அல்ல.
அது "Any of the sports ministers".
"have a breakfast" அல்ல.
அது "have breakfast".
அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் மேடைகளில் பேசும் ஆங்கிலத்தில் பல அடிப்படைப் பிழைகள் இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து யாரும் அதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை. ஏனென்றால், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே. ஒருவருக்கு மொழியை விடச் செயல்பாடுகளே முக்கியம் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் எதிர்காலத்திற்குத் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையிலும், அவர்கள் பள்ளிக்கே வர பயப்படும் வகையிலும் நடந்துகொள்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் இதுபோன்ற அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதை தவெக அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!
''விஜய் ஐயா எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து 3 நாளா எங்களை மிரட்டுறாங்க.. ரூ.50,000 கொடுன்னு கேட்டா எங்க போறது.. தினமும் வந்து தொல்லை பண்றாங்க..'' - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
Tiruvallur | TVK | Police | Complaint
#Newstamil24x7 #ConstructionIssues
சீர்காழி அருகே அரசூர் ரயில்வே கேட் பகுதியில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றவரை, தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய கேட் கீப்பர்.. பலரும் கேட் கீப்பருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
#Mayiladuthurai | #Train | #Suicide | #CCTV | #PolimerNews
யோசிக்காமல் அஜித் செய்த செயல்
ஜெர்மனியில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித், ரசிகர்களை சந்திக்க வந்தபோது தரையில் கிடந்த குளிர்பானக் கழிவை தானே எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டார். அஜித்தின் இந்த எளிமையான செயல் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
#AjithKumar #SimpleMan #AK #Ajith #Germany #Racing #Humility #Viral #Trending #ThanthiTV