இஸ்லாமியப் படையெடுப்பாளர்களைப் பார்த்த மண்.
ஆங்கிலேய அடக்குமுறையைத் தூக்கியெறிந்த மண்.
தடைகளை உடைப்பதும், கயவர்களை வீழ்த்துவதும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எங்கள் உரிமைகளை வென்றெடுப்பதும் எங்களுக்குப் புதிதல்ல.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்படும் தீபம் எங்கள் வழிபாட்டு உரிமையின் அடையாளம். எத்தனை ஜோசப்கள் தடைகளை விதித்து எங்களை அடக்க நினைத்தாலும், எங்கள் உரிமைக்கான அறப்போராட்டம் ஓயாது!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!