தந்தையின் கடமை தவறாத வளர்ப்பில், என் மாணவப் பருவத்தை வாரம் வாரம் ஆரவாரம் செய்தது 'சிறுவர் மலர்'. இன்று அட்டைப் படத்தில் என் படம் காண்பது,அன்றைய நாட்களில் இதில் வரும் குறுக்கெழுத்து போட்டியையும் புதிர்களையும் மொத்தமாய்ச் சேர்த்து விடைகண்டதைப் போலொரு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது.
கடலூர் DLSA - NALSA திட்டம் - District level committee (One Stop Crisis team) meeting 2024 கடலூர் மாவட்டத்தில் மனித கடத்தல், குழந்தை தொழிலாளி சட்டத்திற்கு விரோதமாக செயல்படக்கூடிய செயல்கள் தீர்க்கும் வகையில் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், மாவட்ட நீதிமன்ற உருவாக்கப்பட்ட குழு
கடலூர் மாவட்டம் காரைக்காடு பகுதியில் உள்ள நூறு குழந்தைகளுக்கு அறுசுவை மதியான உணவு வழங்கி திருமண நிகழ்வை கொண்டாடிய தம்பதியினர் மன மகிழ்ச்சியான நிகழ்வு
ரத்த உறவுகள் அறக்கட்டளை குழு @Rathatrust123
கடலூர் வெள்ளி கடற்கரையில் தமிழர் திருநாளை முன்னிட்டு நெய்தல் பொங்கல் திருவிழா நடைபெற்றது இரத்த உறவுகள் அறக்கட்டளை சேவை குழு மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து தரப்பட்டது 🎉🎉
லயன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி ஹோஸ்ட் ஏற்பாட்டில் மாபெரும் மரக்கன்று நடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது நிகழ்ச்சியின் லயன்ஸ் கிளப் கவர்னர் முன்னாள் கவர்னர்கள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது சுற்றுச்சூழல் மாவட்ட தலைவராக கலந்து கொண்ட மகிழ்ச்சியான தருணம் 💐💐💐
உறவினர்கள் கிடைக்கும் வரை பகிரவும்
கடலூர் பகுதியில் ஆதரவின்றி ரோட்டோரத்தில் கிடந்த முதியவரை மீட்டெடுத்து இரத்த உறவுகள் அறக்கட்டளை குழு சார்பாக மஞ்சக்குப்பம் முதியோர் இல்லத்தில் அடைக்கலம் தந்துள்ளோம்
இவரைப் பற்றி தகவல் கிடைத்தால் தொடர்பு கொள்ளவும் 🙏
@Rathatrust123
9566555663
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் ஆண்டனி @vijayantony சார் என் வாழ்க்கை பயணத்தில் அவர் கூறக்கூடிய உருக்கமான கருத்துக்களை எடுத்து பயணிப்பேன் இன்று அவருடைய மகள் இரங்கல் எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐
#VijayAntony