#May9BdayOfECR
பாச தளபதி விஜய் அண்ணா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மே 9 ல் பிறந்தநாள் காணும் காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்/ இளைஞரணி தலைவர் அண்ணன்
ECR.P.சரவணன் அவர்களுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
நீர்நிலைகள் சீரமைப்பின் போது சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அனுமதிக்கான காலதாமதங்கள் குறித்து நான் பதிவு செய்திருந்த பதிவு மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் கவனத்திற்கு வந்தது மிக்க மகிழ்ச்சி, அதுமட்டுமல்லாது அதற்கான தங்களின் உடனடி பதில் கிடைத்தது மேலும் மகிழ்ச்சி.
அலைபேசி மூலம் அழைத்து நீங்கள் கொடுத்த உத்திரவாதத்திற்கும், தங்களின் நேரத்திற்கும் நன்றிகள்.
எனது பதிவினை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்ற அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். பணிகள் விரைவாகவும், தெளிவாகவும், தடைகளின்றி நடக்குமென்று நம்புகிறேன்.
நன்றிகள் அண்ணே @BussyAnand@CMOTamilnadu@TVKVijayHQ 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
டேய் இந்த ஆளு ஈகோ லாம் சீண்டாதிங்கடா silent dha இருப்பான் அப்றம்தா அடிப்பா அப்டிதா சினிமா ஒருத்தன அடிச்சாரு ,இப்போ அரசியல்ல ஒரு குடும்பத்தயே கூப்புல உக்கார வச்சிருக்காரு , don't underestimate him da, கொடுரமா வெற்றிய rusikura alu @CMOTamilnadu 😭🔥🔥�
என்னை சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைத்த எங்கள் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து அன்பும், ஆதரவும் வழங்கி வரும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். #TVKVijay #CMVijay #CMJosephVijay #jcdprabhakar #speaker #சபாநாயகர்
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை
1/2
இன்று (11.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவர் திரு. கருப்பையா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
#CMJosephVijay
தலைவா என்ன நடந்தாலும் என் உடம்புல கடைசி சொட்டு ரத்தம் இருக்கிற வரைக்கும் நான் சுவாசிக்கிற கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உங்க கூட தான் தலைவர் இருப்பேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️