ஆளுமைமிக்க
தங்கத்தாரகை
மக்களால் நான்
மக்களுக்காக நான்
என சூளுரைத்த
இரும்பு பெண்மணி.
உலக நாடுகளை தன் மக்கள் நல திட்டங்கள் மூலம் வியக்க வைத்த
மகத்திலே பிறந்து
ஜெகத்தை ஆண்ட
நமது தாயின்
பிறந்த நாளில்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் 🙏
விவசாயப் பெருங்குடி மக்களின் 60 ஆண்டுகால கனவுத் திட்டமாம் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றித் தந்தமைக்கு நன்றி தெரிவித்து இன்று மாலை 4 மணியளவில் கோவை அன்னூரில் விவசாய சங்கங்கள் நடத்தும் மாபெரும் பாராட்டு விழாவில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
#விவசாயகாவலர்_எடப்பாடியார்
@SPVelumanicbe
போட்டி, பொறாமை, கோபம் ஆகியவற்றை தீயிட்டு...
அன்பு, பாசம், கருணை, நேசம் ஆகியவற்றை புகுத்தும் நன்னாளாக அமையட்டும்...
அனைவருக்கும் இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்...
🔥🔥🔥
*_**_ஆளுமை என்றால் என்றுமே புரட்சித்தலைவி #அம்மா தான்.
வானம் தலையில் இடித்திட போகிறது பார்த்து வா மகளே
நீ வளர்ந்த உயரம் அப்படிப்பட்டது
பார்த்து வா மகளே....!
என்ற வரிகளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து சென்ற தங்கத் தாய்க்கு புகழ் அஞ்சலி 🙏🙏🙏✌️✌️✌️🌱🌱🌱
_**_*
@AbdulRahimS1969
இனிய #ஆயுத_பூஜை மற்றும் #சரஸ்வதி_பூஜை நல்வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வித செல்வங்களும் பெற்று, உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
*புரட்சித்தமிழர் எடப்பாடியார்* ஆணைக்கிணங்க கழக உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உறுப்பினர் அட்டைகளின் வினியோகத்தை சரிபார்த்தல் நிகழ்வுக்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கழக வழக்கறிஞர் பரிவு செயலாளர் திரு.*IS.இன்பதுரை* அண்ணன் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்.
அன்பு,அமைதி,மகிழ்ச்சி, செல்வம் பெருகி,சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படும் இத்திருவோண திருநாளில், அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது *ஓணம்* திருநாள் நல்வாழ்த்துக்கள்.