இது ‘பாராட்டு’ மட்டும் இல்ல… ‘மாற்றத்தின் உண்மை’:
✔️ Public spaces more accessible ✔️ Education-ல் inclusion ✔️ Decision making-ல் voice
இது politics இல்ல… progress. ♿ @mkstalin
Lets bring more change and progress #VoteforDMK
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
Accessibility குறித்து நான் பகிர்ந்த அனுபவத்தை கவனித்து பதிலளித்தது மிகுந்த உற்சாகமும் நம்பிக்கையும் அளிக்கிறது🖤♥️
அனைவருக்கும் சம உரிமை தரும் உங்கள் பார்வை தொடரட்டும்,
நம்பிக்கையின் தலைவரே!
நிரந்தர முதல்வரே!
இது தொடக்கம்தான். 2030-க்குள் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடைப்பாதை, மரங்கள் கொண்ட 'Complete Streets' உருவாக்கப்படும் என்பதை #StalinStatement எனும் எனது 14 அம்சத் தொலைநோக்குத் திட்டத்தில் அறிவித்திருக்கிறேன்!
#DravidianModel 2.0: உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்!
I got my first vaccinations in special camp organized for differently abled by TN government.. great initiative by TN CM @mkstalin sir.. Government is trying very hard to eradicate Covid-19, kindly get vaccinated everyone!!
#letsgetvaccinated#breakthechain#stopcorona