உக்ரைனில் போர் பிடியில் சிக்கித் தவித்து மீண்டு வந்த மாணவி யாஷிகா தேவியை நேரில் சந்தித்து அவர்கள் கடந்து வந்த துயரை பற்றி கேட்டறிந்தேன். அவர்களை மீட்டு கொண்டுவர உதவி புரிந்த தமிழக முதல்வருடன் @mkstalin அனைவருக்கும் நன்றி!!!
மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடையில் உள்ள அரசு விவசாய கல்லூரியில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிலம்பம் சுற்றும் உலக சாதனை முயற்சியினை (12 மணி நேரம் ஒரே கையில் ) கொடியசைத்து துவக்கி வைத்தேன்.
கடந்து வந்த அரசியல் படிநிலைகள், மேயராக, அமைச்சராக நீருபிக்கப்பட்ட நிர்வாகத் திறன், கட்டுக்கோப்பான கட்சி தலைவர், மாநில சுயாட்சி மற்றும் சமூகநீதியின் தேசியக் குரல்.... எங்கள் தன்னிகரற்ற தலைவருக்கு, தங்கத்திற்கு பிறந்தநாள். எம் மக்களின் முதல்வருக்கு பிறந்தநாள்!!#HBDTNCM
Suggestion கேப்போம் அதுவும் தப்பு கிடையாது.அப்படி இல்லாம நீங்களா Owna எழுதணும் அல்லது எழுதுனத சரிபார்க்னும் அப்டினா அதற்கென்றே இணையதளங்கள் இருக்கு அதை பற்றி தெரிஞ்சுப்போம்.
1.Scribens
இந்த இணையதளத்தை பொறுத்த வரையும் நாம ஏற்கனவே எழுதுன Letter or நீங்க சமூக வலைத்தளங்கள Post
I heard the tickets for the Men’s T20 World Cup match between India & Pakistan on 23rd Oct 2022 were sold out within few minutes of going on sale. Can't believe the MCG crowd with capacity of over 100K did all that just to witness another one sided victory for Pakistan.
#Cricket
1) Who will be the most expensive sale of this list at the #IPL2022 mega-auction?
2) If you could buy ONE of them for your team, who would it be?
A. R Ashwin
B. Pat Cummins
C. Quinton de Kock
D. Shikhar Dhawan
E. Shreyas Iyer
F. Kagiso Rabada
G. Mohammed Shami
H. David Warner
எம் தாய்நாட்டின் தவப்பிள்ளைகள் யாவர்க்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள். சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்கப்பட்ட இந்நாளை கொண்டாடுவோம்!!! #RepublicDay#RepublicDayIndia#Pmoorthy
பாரெல்லாம் பரந்து விரிந்து கிடக்கும் பைந்தமிழ் சொந்தங்களுக்கு, தரணியாண்ட எம் தமிழினத்திற்கு, தாய் தமிழின் தவப்புதல்வன் எம் தலைவர் கலைஞர் நினைவுகளுடன் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!
மதுரை மாவட்டம் , அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் தமிழகத்தில் முதல் முறையாக எலும்பு வங்கி மற்றும் முதுகுதண்டுவட காய படுக்கைப் புண் சிகிச்சை மையத்தை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களுடன் துவக்கி வைத்தேன்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பாலை பகுதி - மயில் நகர்,ஸ்ரீநகர், நாகனாகுளம் கிராமம், மீனாட்சி நகர்,KVR நகர்,MMS காலணி மற்றும் ஐலண்டடு நகர் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றேன். வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி கூறினேன்.