"காங்கிரசை பழிவாங்குவதற்காக இந்த பில்லை ஆதரிக்க வேண்டும்" என்று சில திமுக ஆதரவாளர்கள் சிந்திப்பது அபத்தமானது. Hindutva எதிர்ப்புக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு கிடையாது. அது தனது அழிவை தானே தேடிக் கொள்ளும்.
TVK அரசு பாஜகவின் trojan horse என்பதை நாள்தோறும் நிரூபித்து வருகிறது. BJP எதிர்ப்பை எந்த அளவிற்கு திமுக தீவிர படுத்துகிறதோ அந்த அளவு விரைவாக TVK + Cong அம்பலமாகும்.
தராசு ஷ்யாம் அவர்களின் நேர்காணல், கருத்துகள் பலவற்றை பார்த்தேன் இந்த தொகுதி மறுவரையறை குறித்து..மிக தெளிவாக பேசுகிறார்.
இப்போது கூடுதலாக 50% அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகள் கணக்கில் வழங்கப்பட்டால் அதை தவறு ஏதும் இல்லை என்று மிக தெளிவாக பேசினார். ஏற்கனவே 25 வருடம் தள்ளி வைத்த தொகுதி மறுவரையறையை மீண்டும் மீண்டும் தள்ளி வைக்க முடியாது. Up, bihar என்று அனைத்து ஊர்களும் கூடுதல் மக்கள் தொகை காரணமாக 30 லட்சத்துக்கு 1 mp நிலை இருக்கிறது. இதை மாற்ற இந்த மசோதா வரும், மேலும் நாம் எதிர்த்து வாக்களித்தால் அதை வட மாநில மக்களுக்கு எதிராக இருப்பதாக பிரசாரம் செய்யப்படும் என்று தெளிவாக பேசுகிறார்.
சென்ற delimitation மசோதாவில் 10 MP சீட் மட்டுமே அதிகரிக்கப்படும், மேலும் சில சிக்கல் இருந்தது. இப்போது அது 50% உயர்த்தப்பட்டு இருப்பதால் இப்போது சரியாக இருக்கும் என்கிறார்.
இப்போதும் தள்ளி வைத்தால் நமக்கு 10 சீட் இழக்க தான் வாய்ப்பு அதிகம்..எனவே இருப்பதில் நல்ல முடிவ் எடுக்கும் திமுக என்கிறார்.
பார்ப்போம், என்னை கேட்டால் தொகுதி மறுவரையறை அனைத்து மாநிலங்களுக்கும் 50% ஆதரிப்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது..பார்ப்போம்
இல்ல தமிழ் நாட்டுக்கு 60 தொகுதி மாற்றி தர போறாங்க... நம்ம முதல்ல இருந்தே கேட்டுட்டு இருந்தது fair limitations தான் இப்ப சரியா குடுத்தா ஆதரவு தெரிவிக்க தான் போறோம், ஏன்னா இது கூடவே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் சேர்த்து தான் கொண்டு வரானுங்க, போன முறை கம்மியா கொடுத்ததுக்கு ஆதரவு தெரிவிக்கல அதுக்கே பாத்தீங்களா மகளிர் இடஒதுக்கீடு திமுக தடுக்குதுன்னு சொன்னானுங்க, இப்ப சரியா கொடுத்தும் ஆதரவு தெரிவிக்கலன்னா ரொம்ப தப்பா அரசியல் செய்வானுங்க நம்ம கொள்கையும் பெண்கள் முன்னேற்றம் தான் அதனால் ஆதரவு தெரிவிப்பாங்கன்னு தெரிஞ்சு தான் இப்பத்துல இருந்தே எல்லாரும் சேர்ந்து நேரடிவ் செட் பண்ணிட்டு இருக்கானுங்க, நாங்க இவளோ சொல்லியும் ஆதரவு தெரிவிச்சிட்டேங்களேனு சொல்லுறதுக்கு ...
அன்பின் @Gobinath_C , ஏதாவது ஒரு வார நீயா நானாவில் " இன்ஸ்டாகிராம் influencer ஆட்களால் குடும்பங்களில் வரும் பிரச்சினை" என்று ஒரு topic எடுங்க ஐயா.குறிப்பாக இந்த டிராவல் பண்றவனுங்க, பொண்டாட்டிக்கு gift வாங்கி தருகிறேன் என்று பல பஞ்சாயத்துக்கள் வருகிறது. சிலது divorce வரை போகுது.
This is just the difference between Messi and Ronaldo.
When Argentina needed a goal, Messi pulled out from the 18 and started playing from deep outside the box.
He was asking for every ball and pushing every player to better positions.
He knew the England defense defense had been set-up to stop all run-ins into the 18.
He started delivering world class crosses that the England defense lines.
Ronaldo cannot try this. He'll rather remain inside the box and be raising hand like person that fell into a pit.
A Egipto le anularon un gol contra Argentina por un pisotón a 80 metros de la portería rival que sucedió 30 segundos después, a Argentina no le anularon el 2ndo gol contra Inglaterra después de este pisotón de Messi a Spence donde 5 segundos después metieron gol
Pura polémica 🐀
Dont get me wrong Embolo’s dive was clear but just want to know why VAR gets used when it helps Argentina but wasnt used for Messi’s red card tackle against Algeria?
Vijay is going to talk to Karur people atop the same bus!
After witnessing people dying from the same bus, only a psycho will do it without any remorse.
@WengerFan09 Rule book inga ellam vela seiyathu...ithula rule book ah padidanu 10 peru sipport ku vanthiruvanga...last 12 match la 8 penalty kuduthirukam...overall world cup history la 19 penalties..vera entha team ku ithellam sayhiyam illa😂https://t.co/Rn0Jmi3LGJ