Vyabam ஊழல் வழக்கு அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்..
அதில் எப்படி 40க்கும் ம���ற்பட்ட மரணங்கள் நடந்ததோ. அதே பாணியில் இப்போவும் நடப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்
முதலில் பதிவாளர்தான் இறந்து விடுவார் என்று எண்ணினோம்.
ஆனால் வழக்கறிஞர் இறந்து விட்டார்.!
இதுதான் ஃபாசிம்.
இதை பாயாசத்தோடு ஒப்பிட்டால்.....
#TVKVijayFails
தலைவர் கலைஞர் கலந்துகொண்ட கடைசித் தேர்தல் பரப்புரை இது. (2016)
இந்தத் தேர்தல் பரப்புரையில் அவர் தனது தொண்டர்களிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். அந்த வேண்டுகோளைப் பற்றித்தான் இந்தக் காணொளி.
இந்த உரையில் அவர் தேர்தல் வெற்றி, தோல்வி, பதவி, அதிகாரம் குறித்து எதையும் பேசவில்லை. மாற���க, இதுவே தான் சந்திக்கும் கடைசித் தேர்தலாக இருக்கலாம் என்ற உணர்வோடு மக்களைச் சந்திக்கிறார். அந்த வயதில் யாருக்கும் இயல்பாக வரும் ஒரு எண்ணம்தான் அது.
அப்படிப்பட்ட தருணத்தில் அவர் மக்களிடமும், தனது தொண்டர்களிடமும் என்ன வேண்டுகோளை முன்வைக்கிறார் என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.
அந்த ஒரே வேண்டுகோளே, அவர் எப்படிப்பட்ட தலைவர் எந்த த இலட்சியத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த த���ைவர் என்பதை தலைமுறைகளுக்கு உணர்த்தும்.
உலக வரலாற்றிலேயே எந்த ஒரு தலைவனின் மரணத்திலும் இப்படி ஒரு தருணம் நடந்ததே கிடையாது ராத்திரி முழுக்க தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்த அதே இடத்தில் கைத்தட்டல் பறக்க விசில் தெறிக்க வாழ்த்து முழக்கம் வெற்றி முழக்கம் விண்ணை முட்ட மறைந்தும் போராடி வென்ற சரித்திரத் தலைவன் டா கலைஞர்
#RememberingKalaignar #KalaignarForever
Life is precious. Some people battle serious illnesses
just to survive, while others waste it through brutal and
meaningless acts.
If he's alive, he deserves to answer for his crimes. 🥵
#WATCH | இரவு பூமியை மெல்லத் தழுவிச் செல்லும் வீடியோ காட்சியை பகிர்ந்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!
பூமியை 26,000 கி.மீ வேகத்தில் சுற்றி வரும் சர்வேதச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, 'எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அற்���ுதம் இது' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
#SunNews | #Earth | #ShubhanshuShukla | @gagan_shux
SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட்டின் மேல் நிலை பகுதி ஒன்று நிலவில் மோதியது.
ஒரு வருடத்திற்கும் மேலாக விண்வெளியில் சுற்றி வந்த அந்த ராக்கெட் பகுதி, மணிக்கு சுமார் 8,700 கி.மீ வேகத்தில் நிலவை தாக்கியது.
இந்த மோதலினால் நிலவில் 30 மீட்டர் விட்டம் கொண்ட புதிய பள்ளம் உருவாகியுள்ளது.
இதை எல்லாம் பாக்கும் போது மனசு கொஞ்சம் வலிக்குது.. 🥹
ஒரு State-ஐ இவ்வளவு Easya எதுவுமே தெரியாத ஒரு மடசாம்பிராணி கூட்டத்து கிட்ட மாட்டி இருக்குனு நினைச்சாலே கடுப்பா இருக்கு..
"திமுக கடன்... திமுக கடன்..."ன்னு Electionக்கு முன்னாடி Overa Sound போட்டவங்க...
இப்போ இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்ல போறீங்க? 👀🤡
விக்கிரவாண்டி கும்பகோணம் வழியா தஞ்சாவூர் போகலாம்..
திருவாரூர்,மாயவரம்னு எல்லாம் பக்கம்.. கூட்டத்த கூட்டி block பண்ணிடுவாங்க
அப்ப பெரம்பலூர் அரியலூர் திருவையா��ு வழியா தஞ்சாவூர் விடு
சார்…திருவையாறுலயே கூட்டத்த கூட்டி block பண்ணிடுவாங்க சார்🤧🤧
அப்ப வண்டிய திருச்சி வழியா திருப்புங்க..திருச்சி-தஞ்சாவூர் போகலாம்
சார் நாம அழைச்சிட்டு போக வேண்டியது tanjore south PS sir.. cityஉள்ள விட்டா road show மாதிரி ஆக்கி mass ஆயிடும் சார்😒
அப்ப outskirtல இருக்க SP ஆபீஸ்லயே விசாரணை வச்சிடலாம்..
சார்.. ஆல்ரெடி அங்க கூட்டம் இருக்கு சார்.. அது போக பக்கமா வேற இருக்கு…1 மணி நேர��்தில குமிஞ்சுடும்😒
சரி அப்ப செங்கிபட்டில முடிச்சிடுவோம்..
சார் அது தஞ்சாவூர் cityஏ இல்லையே🙄🙄
வேற வழி இல்ல.. பார்டர்லயே நிறுத்து
அதுக்கு பேசாம சென்னையிலயே விசாரணைய முடிச்சருக்கலாம்ல சார்..
ஆமா தான்.. ஆனா ஐடியா குடுக்குற கிறுக்கன்கிட்ட எதுவும் சொல்ல முடியாதே😒🥲
முழு கிறுக்கனுக இவனுக😂