தோல்வி பயத்தில் காங்கிரஸ்?
காரைக்குடியில் இன்று தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், முதியவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க முயன்ற போது அரசு அதிகாரிகள் அதை மாற்றி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுகள் செல்லும் வகையில் மாற்றி உள்ளனர். இதனை எதிர்த்து குடும்பத்தினர் கேள்வி எழுப்பியபோதும், அதிகாரிகள் தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தோல்வி நிச்சயம் என்று உணர்ந்த காங்கிரஸ், இது போன்ற உள்ளடி வேலைகளை பார்க்கத் தொடங்கியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மக்களின் ஆதரவு இருந்தால், நல்லாட்சி வழங்கியிருந்தால், கடந்த 5 வருடங்களில் ஏதாவது நல்லது செய்து இருந்தால் இது போன்ற எந்த சதி முயற்சியும் தேவையில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகள் மக்கள் நலனில் செயல்படாமல், தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை திருப்ப முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்.
ஒரு வாக்காளரின் ஓட்டு என்பது அவரது அடிப்படை உரிமை. அந்த உரிமையை பறிப்பது, குறிப்பாக முதியவர்களின் வாக்குகளை மாற்றுவது மிக கடுமையான குற்றம். இது வெறும் தேர்தல் முறைகேடு மட்டுமல்ல; இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை மீறும் செயல்.
இதனை தட்டிக் கேட்ட குடும்பத்தினரையே மிரட்டுவது, அதிகாரத்தின் துஷ்பிரயோகம் என்பதற்கே எடுத்துக்காட்டு. இந்த சம்பவம் தொடர்பாக உடனடி, வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இல்லையெனில், இது போன்ற செயல்கள் மற்ற இடங்களிலும் நடைபெற வழிவகுக்கும் என்பதால், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி, பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், மக்களுடன் இணைந்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டமும் முன்னெடுக்கப்படும்.
டாக்டர். TK.பிரபு,
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர்,
தமிழக வெற்றிக் கழகம்.
Postal Vote | தபால் வாக்கை மாத்தீட்டாங்க,..
காரைக்குடி தொகுதியில் முதியவரின் தபால் வாக்கை மாற்றி போட்டதாக புகார்
TVK கட்சிக்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு மாற்றி போட்டதாக தேர்தல் அதிகாரிகள் மீது புகார்
புகார் கொடுக்க சென்றபோது சார் ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் மறியல் போராட்டம்
Karaikudi | Postal Vote | Election2026
#Karaikudi | #PostalVote | #Election2026 | #TamilNews | #NewsTamil24x7
இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள என் வீட்டுக்கு நாலு தாய்மார்கள் வந்தாங்க.. எங்க வாசலில் 5 குடும்பங்கள்.. 5 வீட்டிலும், ரேசன் கார்டு பெற்று கொண்டு அதை அவர்கள் phone ல் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஒரு ரேசன் கார்டுக்கு 8000 ரூபாய் கூப்பன் கொடுத்தார்கள்.. குடும்ப தலைவியிடம் தான் தருவேன் என அடம் வேறு.. கடைசியாக திமுக விற்கு ஓட்டு போட்டு நாங்கள் ஜெயித்தால் மட்டுமே இது செல்லும், வெற்றி பெற்ற மறு நாளே, எப்படி, மறு நாளே இதை பயன்படுத்தி கொள்ளலாம், எனவே 8000 வேண்டுமென்றால் ஓட்டு போடுங்கள், இந்த கூப்பன் பத்திரம் என தகவல் வேறு தந்து விட்டு கிளம்பினார்கள்.. இந்த காலத்திலே இப்படி என்றால் என் தாத்தா காலத்தில் எப்படி பேசி ஓட்டு வாங்கி இருப்பார்கள் 🙄விஞ்ஞானிகள் 🙃
Theatre print லீக் ஆனது கேள்வி பட்டுருகேன், சில சீன்ஸ் லீக் ஆனது கேள்வி பட்டுறுகேன்..
ஆனா CENSOR eh பண்ணாத ஒரு படத்த 4K, 1080P ல லீக் பண்ணிருகானுங்க !😭
Being VIJAY is not easy | #JanaNayagan
#TVKVijay | கொளுத்துற வெயில்ல விஜய பார்க்க working day அதுவுமா leave போட்டு லட்சகணக்கான பேர் கூடி 5, 6 மணிநேரம்னு காத்து கிடக்கான்.
பக்கத்துல இருக்க பூத்ல போய் ஓட்டு போடமாட்டானா..
23 அன்னைக்கு இருக்கு திருவிழா !!