1/2
காந்தி கொலைவழக்கில் நாதுராம் கோட்சே விற்கு பின்பலமாக செயல்பட்ட அவனது சகோதரன் கோபால் கோட்சேவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 16 வருட சிறை தண்டனைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளான்.
#பேரறிவாளன் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், இந்திய புலனாய்வுத்துறையின் அஜாக்கிரதையால் 28 ஆண்டு...
அரசுகள் மாறிக்கொண்டிருக்கின்றன, கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாத போதும் வெவ்வேறு நிலைப்பாடுகள் எடுக்கின்றன.
திமுக ஆட்சி அமைத்தால், 161 பயன்படுத்தப்பட்டு தமிழக அரசின் இறையாண்மை காப்பாற்றப்பட��ம் என்று உறுதியாக சொல்ல முடியுமா??
#தநாஅரசே_இறையாண்மையைகாப்பாற்று
இவர்களை விடுதலை செய்வது கொள்கை முடிவு, அது அம்மா��ின் ஆசை என்று அரசியல் பேசுகிறது அரசு.
ஆனால் நீதிமன்றத்தில் அரசு சார்பு வழக்கறிஞர்கள் ��ரு பரோலை கூட வரிந்து கட்டி எதிர்க்கின்றனர்.
அரசு வேறு, அவர்களின் வழக்கறிஞர்கள் வேறா? அரசை நடத்துவது யார்?
#தநாஅரசே_இறையாண்மையைகாப்பாற்று
ஆண்மையுள்ள அரசா என கேள்வி கேட்ட பார்ப்பனீயத்துக்கு இது இறையாணயனமையும் உள்ள அரசு என நிரூபிக்க 161ஐ பயன்படுத்தி 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் #தநாஅரசே_இறையாண்மையைகாப்பாற்று
161ன்படி அறிவின் விடுதலையை தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதி மன்றம் உறுதி செய்து நேற்றோடு 2 ஆண்டுகள் முடிந்து��ிட்டது...
அரசியல் காரணங்களுக்காக மாநில அரசுக்குள்ள அரசமைப்பு உரிமையை பறிக்க முயல்வதை தடுக்கும் கடமை அரசுக்கு இல்லையா..?
#தநாஅரசே_இறையாண்மையைகாப்பாற்று
பின்னர் உச்சநீதிமன்றம் அடலாட் பிரசாத் வழக்கில் 25.8.2004ல் அவ்வாறு நீதித்துறைநடுவர் தனது முந்தைய உத்தரவுக்கு மாறாக ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது.மேல்முறையீட்டில்தான் தீர்வுபெற முடியுமென தீர்ப்பளித்தது
03.07 முதலான சட்டவிரோத காவலுக்கு இழப்பீடு என்ன? அப்பட்டமான சட்ட ���ீறல்?
(3/3)
பின்னர் CBI கேட்டதால் அப்போதே மீண்டும் 30 நாட்கள் என வேறு ஒரு உத்தரவிட்டார்.
03.07க்கு பிறகு காவலில் வைத்தது சட்டவிரோதம், இரண்டாவது உத்தரவு செல்லாது என அப்போதே வழக்கு போட்டார் அறிவு.
சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
(2/3)
#ShockingTruth
11ம்தேதி கைது செய்யப்பட்ட பேரறிவாளனும், 10ம்தேதி கைது செய்யப்பட்ட ராபர்ட் பயசும் 19.06.91 அன்று செங்கை CJM நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
முதலில் 15 நாள் - 03.07.91 வரை - CBI காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
(1/3)
#StandwithArputhamAmmal
2016ஆம் ஆண்டு, மறுக்கப்பட்ட நீதியின் குரலாக பேரறிவாளன் ஜூனியர் விகடன் இதழில் எழுதிய தொடர் - ஒரு மீள் பதிவாக சுறுக்க வடிவம்.
#பகுதி1#ஜூவி_26ஜூன��2016
#பேரறிவாளன்_டைரி
"26 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய தடா நீதிமன்ற தீர்ப்பு ஒரு நீதி படுகொலை"
மறுக்கப்பட்ட நீதியின் குரலாக பேரறிவாளன் டைரி - மீள் பதிவாக அதன் சுறுக்க வடிவம்.
#பகுதி2#ஜூவி_03ஜூலை2016#பேரறிவாளன்_டைரி
"‘தடா’ சட்டம் இல்லையென்றால், எங்களால் ராஜீவ் கொ���ை வழக்கில் ஒருவருக்குக்கூட தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியாது."
~டி.ஆர்.கார்த்திகேயன்
(Frontline, May 22- June 04, 1999)
பேரறிவாளன் டைரி - மீள் பதிவாக அதன் சுறுக்க வடிவம்.
#பகுதி5
#ஜூவி_10ஜூலை2016
#பேரறிவாளன்_டைரி
பேரறிவாளன் ஈழத்தில் நடந்த போராட்டத்திற்கு என்ன உதவிகள் செய்தார் அல்லது அப்போது தடை செய்யப்படாத புலிகள் அமைப்பிற்கு என்ன உதவிகள் செய்தார் என்பதல்ல.
குற்றமுறு சதி குறித்து முன்னரே தெரிந்து செய்தாரா என்பதே கேள்வி.
அதை தியாகராஜன் IPS தெளிவுபடுத்திவிட்டார்.
#StandWithArputhamAmmal
7.5.91 வயர்லெஸ் செய்தி சிவராசன், தனு, சுபா மூவர் தவிர வேறு யாருக்கும் குற்றமுறு சதி தெரியாது என்கிறது CBI தாக்கல் செய்த ஆவணம். நீதிமன்றம் அதை ஏற்றது.
எனில் பேரறிவாளன் செய்ததாக சொல்லும் அனைத்து உதவிகளும் 7க்கு முன்பே என கூறிவிட்டு எப்படி தண்டனை வழங்கினர்.
#StandWithArputhamAmmal
அற்புதம் அம்மாள்!
நீதிகேட்டு ஒற்றை மனுஷியாகத்தான் தனது பயணத்தை தொடங்கினார்
ஏமாற்றங்கள்,ஏச்சுக்கள், புறக்கணிப்புகள்,வலிகள் கடந்துதான் உண்மையை உரக்க ��ொல்லியிருக்கிறார்
'விடுதலை' நம்பிக்கையை 29ஆண்டுகள் தூக்கி சுமந்தவர்
அவரது தோள்களுக்கு வலு சேர்ப்போம்.
#StandWithArputhamAmmal
அறிவு தீவிரவாதியோ கொலைகாரனோ இல்ல. லட்சக்கணக்கான இளைஞர்கள் ஈழத்தமிழர்கள் மீது கொண்ட இரக்கத்தினால அவர்க்கு உதவும் உணர்வு கொண்டு செயல்பட்டதைப்போல, செயல்பட்ட ஒரு சாமானியர்.
~ நான் சொல்லல. வழக்கு போட்ட CBI யில SPஆக இருந்து, வாக்கு மூலம் பதிவு செஞ்ச அதிகாரி சொல்றார்
நான் என்ன செய்ய?