மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்ற���ும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெள���வா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
மோடியோட போஸ்ட் பார்த்துட்டு நான் மனசுல நெனச்சது அப்டியே இவர் பதிவு பண்ணி இருக்கார்..
சோஷியல் மீடியாவில் திமுக இன்னும் கோல் ஓச்ச தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் இனி வரும் காலம் இப்படி தான். அதனால் Social Media Wing என்று தனியாக ஒன்றை திமுக உருவாக்க வேண்டும்.
NDA கூட்டணிக்குள் TTV தினகரனை கொண்டு வந்த அமித்ஷாவுக்கு தே��ுதிகவை கொண்டு வர முடியல என்று நீங்கள் நினைத்தால் அரசியல் தெரியலன்னு அர்த்தம்...
அமித்ஷா அரசியல் சாணக்கியன்✍️
எடப்பாடி என்னப்பா விட்டுட்டாரே என்று நீங்க நினைத்தால் அதுவும் தவறான கணிப்பு...இதில் ஒரு பெரிய அரசியல் கணக்கு இருக்கு மக்களே...
இதவிட பெரிய அதிரடி ஒண்ணு காத்திருக்கு... ✍️
உச்சமன்ற நீதிபதிக்கு மாத சம்பளம் ரூபாய் இரண்டு லட்சத்து எண்பதாயிரம்.
இது தவிர்த்து தொகைப்படி மாதம் தோறும் 45,000 ரூபாய்.
தனிப்பட்ட முறையில் வீட்டுப் பணியாளர், பாதுகாவலர் வைத்த���க் கொள்ள அடிப்படை சம்பளத்தில் 25% அளவுக்கு கன்வேயன்ஸ்.
வாடகையின்றி அரசு அளிக்கும் வீட்டுக்கு கட்டில், மெத்தை, சோபா, நாற்காலி வாங்க ரூபாய் பத்து லட்சம்.
நீதியரசர் மற்றும் அவரது குடும்பத்தினரின் மருத்துவச் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும்.
அரசு கார், ஓட்டுநர் சம்பளம், வாகனப்பராமரிப்பு தவிர்த்து தனிப்பட்ட முறையிலான பயணங்களுக்கும் கூடுதல் கன்வேயன்ஸ் உண்டு.
விலைவாசி உயர்வுக்குய் ��ற்ப அகவிலைப்படி வருடாவருடம் உயரும்.
ஓய்வு பெற்ற பிறகு, கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக கிடைக்கும்.
ஓய்வு பெற்ற பிறகும் முழுமையாக பர்னிச்சர் வசதிகளுடன் அலுவலகம்.
தொலைபேசி, செல்போன், பிராட்பேண்ட் இணைப்பு இலவசம். இது தொடர்பாக மாதம் 4,200 ரூபாய் வரை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
ஏர்போர்ட்டுக்கு சென்றால் புரோட்டாக்கால் அடிப்படையில் அங்கு சிற��்பு உதவிகள்.
தனிப்பட்ட முறையில் வேலையாள் மற்றும் பாதுகாவலர் வைத்துக் கொள்ளலாம்.