"பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் மனநலத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று பதிவு போட நினைத்தால்,
"குழந்தைகளே! உங்கள் பெற்றோர்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று பதிவு போட வேண்டிவரும் போல.
😳 😳 😳 நான் வந்தது கேள்வித்தாள் முறைகேடை பேச..
ஆனால் இங்கு இந்து Rss BJP ஒழிக கோசம் போடுகிறார்கள்...
இது என்னை பயன்படுத்தி என்னை அழிக்கும் கூட்டம்... ❤️🔥
#DelhiHighCourt#DelhiPolice#delhi
20 நாளா டில்லியில் போராட்டம் நடந்துட்டு இருக்கு அப்பெல்லாம் வாய் திறக்காத இவனுங்க கடந்த பத்து நாளா இவனுங்க போட்ட கூத்த மட்டும் பாருங்க
அன்பே டயானா next final
@Saattaidurai@Dr_Ezhilan
Ntk joker 🃏 dmk tharkuri 🃏
முதல்வருக்கு privilege தர இவனுங்க யாரு ? இந்த போராட்டத்தில் முதல்வரை விமர்சித்து பேச வேண்டிய அவசியம் என்ன @CPItnOfficial இவனுங்கள பேசவிட்டு ரசிக்கிறது ஏன்? 6 மாதத்தில் ஆட்சி இருக்காது என ஸ்டாலின் சொன்னதை நிறைவேற்றுவதற்காகவா?
தேர்வு நாளிலேயே #TNPSC தேர்வை ரத்து செய்த திமுக அரசு…
இன்று #NEET வினாத்தாள் கசிவு குறித்து ஒழுக்கம் பேசுகிறது.
தன் ஆட்சியில் ஒரு #TNPSC தேர்வையே முறையாக நடத்த முடியாத DMK அரசு, தேர்வு நடக்கும் நாளிலேயே ரத்து செய்த அரசு, இன்று #NEET பற்றி பேசுவது நகைப்புக்குரியது!
செயலில் தோல்வி… பேச்சில் வீராப்பு!
@arivalayam@DMKITwing
உண்மையாகவே நீட்டிக்கு எதிரான போராட்டம் தான் நடக்கிறதா
தமிழக வெற்றி கழகத்திற்கும் ஜனநாயகன்படத்திற்கும் எதிரான போராட்டமா இது
@tncpim பிஜேபி காப்பாற்ற திமுக போடும் நாடகத்திற்க�� அடிபணிந்த கம்யூனிஸ்ட்
@CJP_2029 @CJP_for_India
மே 2021இல் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஆட்சிகாலம் முடியும் வரை நீட் தேர்வின் பயம், தோல்வி தந்த மன அழுத்தம் காரணமாக சேலம் தனுஷ், அரியலூர் கனிமொழி, வேலூர் சௌமியா, புதுக்கோட்டை நிஷாந்தினி, சென்னை ஜெகதீஸ்வரன், திருவள்ளூர் லெக்ஷனாஸ்ரீ, மதுரை சுபஸ்ரீ, தர்மபுரி முரளிதரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளதாக அரசியல் விவாதங்கள், சட்டமன்றக் குறிப்புகள், எதிர்க்கட்சி மற்றும் செய்தி ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இத்தனை மாணவர்களின் உயிர் பறிபோன போது, வீதிக்கு வராமல் சொகுசாக அரசுப்பதவி மற்றும் அதிகாரத்தில் ஆடம்பரமான வாழ்வை அனுபவித்த கூட்டம் இப்போது வெளியே வருகிறது. எதற்காக? யா��ுக்காக?
மாணவர்களின் நலனுக்காகவா? இல்லை தங்களது முதலாளியான திமுகவுக்காகவா? யாரை ஏமாற்ற இந்த சமூக அக்கறை நாடகம்? எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள்?
இந்தப் படத்தில் வட்டமிடப்பட்டு காட்டப்படும் நபரின் பெயர் பிரபாகரன். திமுக ஆட்சியில் மாநில வளர்ச்சிக்கான கொள்கைக் குழுவில் உறுப்பினராக கடந்த ஐந்தாண்டு காலம் பணியாற்றியவர்.
கடந்த தேர்தலுக்கு முன்பாக த.வெ.கவில் சேர நினைத்தவர். பின்னர் சீட்டு கிடைக்காது என புரிந்துகொண்டு, திராவிடம் - பகுத்தறிவு என்று முற்போக்கு மூலாம் பூசிக்கொண்டு
திமுகவை ஆதரித்து தேர்தல் வேலைகள் செய்தவர்...
நாங்கள் Neet தேர்வுக்கு எதிரானவர்கள் இல்லை
நீட் போராட்டத்தில் ஜனநாயகன் படத்தை பற்றி பேச்சு எங்கிருந்து வந்துச்சு
ஆளூர் ஷாநவாஸ் அவர்களே திமுக ஆட்சியின் 5 வருடம் எத்தனை போராட்டம் நீட்டுக்கு பண்ணீங்க 60 நாட்களில் எதற்கு இவ்ளோ வன்மம்
ஜனநாயகன் தேவையில்லை
ஐனநாயகம் தேவையாம்
இது எதுக்கான போராட்டம் ?
என்னடா பேசிட்டு இருக்கீங்க ??
இந்தியா முழுக்க CJP protest against NEET , தமிழ்நாட்டுல against JANANAYAGAN MOVIE !
த்தூ 🙃
நேற்று முழுக்க கலவரம் செய்து டயர்ட் ஆகிய கரப்பான்பூச்சி கூட்டம்,
இன்று, பிட்சா, ப��்கர் ன்னு விருந்தே சாப்பிட்டு கொண்டு இருக்கானுங்க🤡
இப்ப சொல்லுங்க இவனுங்க மாணவர்களா?
This is neither CPI nor CJP❗️#Paidmouths
🚨 TN people must recognise the truth, these groups aren’t protesting for NEET at all.
Even after the TVK Government clearly reiterated its stand on banning NEET, they’re fixated on targeting the Hon’ble CM instead of confronting the Union Government, which is the only body empowered to change NEET.
@abhijeet_dipke - Who are these guys? Are you even aware of these?
#Jantar_Mantar போராட்டத்தை ஆதரித்து தமிழ் நாட்டில் #CPI அலுவலகத்தில் போராடும் போராட்டத்தை @arivalayam payroll ல் உள்ள "THE DEBATE" சேனல் லைவ் போடுகிறார்கள். மற்றும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அதிகமானோர் #DMK ஆதரவளர்களான கொத்தடிமைகள்.அவர்கள் திமுகவின் தூண்டுதலின் பேரில் டெல்லியில் போராடும் @CJP_for_India யின் போராட்டத்தை ஒரு கேடயமாக பயன்படுத்தி தமிழ் நாட்டில், போராட்டம் என்ற பெயரில் சம்பந்தமே இல்லாமல் #NEET க்கு எதிராக இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக போலியான விடயங்களை உண்மையாக போராடும் மாணவர்கள் மத்தியில் பரப்புகிறார்கள். இவர்களுக்கும் NEET க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.மாணவர்கள் மத்தியில் இது போன்று அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
@TVKVijayHQ@CMOTamilnadu@tncpim@Shanmugamcpim@AadhavArjuna@VanniArasu_VCK@MABABYCPIM@kbcpim@tnpoliceoffl@imrajmohan@CTR_Nirmalkumar@chennaipolice_@JhonArokiasamy@Jagadishbliss