வீட்டு பக்கத்துல டெத்து ஒன்னு...
பயங்கரமா டான்ஸ் ஐடி கொண்டு போயிட்டு இருக்காங்க. அதுவும் மெயின் ரோடுல..
ஆப்போசிட்ல வர வண்டியெல்லாம் கூட பாக்கல. தண்ணிய போட்டு டான்ஸ் ஆடிட்டு அலம்பல் பண்ணிட்டு போறாங்க..
அதுலயும் ஒரு பையன் இருக்கான் வண்டியில் இருந்து மாலையை உருவி ஆப்போசிட்ல வரவங்க மேல தூக்கி அடிக்கிறான்... அது போய் ஒரு ஸ்கூட்டி வண்டி கார் இருந்தா பாக்கெட்ல விழுந்துட்டு..
அவர் அங்கிருந்து வந்து அந்த வண்டியை கிராஸ் பண்ணும் போது பாக்கெட்ல இருந்து எடுத்து அந்த வண்டி மேலே போட்டு போறாரு...
வர்ற பஸ் கண்ணாடி உடைக்க பாக்குறாங்க...
அநியாயம் பண்றாங்க... இறந்துட்டாங்கன்னா கொஞ்சம் அமைதியா நல்லபடியா போய் அடக்கம் பண்ணா நல்லா இருக்கும்...