மக்களுக்குப் பயன் தராத, ஓயாத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுகவின் ��ராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள்.
"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்பதற்கேற்ப மீண்டும் அஇஅதிமுக ஆட்சி மலரும்.
#AIADMKForever
குஜராத்தில் நடைபெற்று வரும் 14th conference of central council of Health and Family welfare(CCHFW) மாநாட்டில் “Affordable,Accessible and Equitable health care for all” எனும் தலைப்பிலான அமர்வு நமது தலைமையில் நடைபெற்றது. #Masubramanian#TNHealthminister#CCHFW
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதிக்குள் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கட்டண தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்ற வாக்குறுதியை நம்பி எங்களது போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
#saveusCMsir#saveCGMCmedicos

@official_aimsa trying to talk to tamil nadu health minister and principal Health secretary ,we hope CGMC medicos will get justice soon. @maruthuvargal
@official_aimsa trying to talk to tamil nadu health minister and principal Health secretary ,we hope CGMC medicos will get justice soon. @maruthuvargal