கேரளாவில் #NEETExam எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு நிறைய உதவி மையங்கள் திறக்கப்பட்டு���்ளன மாணவர்கள் உதவி மையத்தை அணுகி உணவு, தங்குமிடம்,வாகன வசதிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்
-கேரள முதல்வர் பினராய்
விஜயன்🙏🙏🙏
சென்னை, மதுரவாயல் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்ற தந்தையும் குழந்தையும் தவறி 30 அடி ஆழ போரூர் ஏரியில் விழுந்தபோது தன் உயிரை பொருப்படுத்தாது காப்பாற்றிய காவல்துறை ஏட்டு வெங்கடேசன்👏👏👏