@U2Brutus_off தம்பி, நீ என்ன சொன்னாலும் அது எடுபடாது.*
*நான் சொன்னதை பெரும்பாலான சாமானிய மக்கள் பார்த்திருக்கிறார்கள்.*
*என்னுடைய நேர்காணலை உன் புரிதலுக்கு ஏற்றபடி திரிக்க நீ முழுசா முயற்சி பண்ற.*
எல்லோருக்கும் என்னை நல்லா தெரியும் தம்பி,
*ஹிஹி நீ ஒரு நல்ல நகைச்சுவை ஆள்
Likes yearum👍
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் வழியில் எல்லோரும் அணுகக்கூடிய எளிமையான தலைவராக, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நேர்மையாளராக, இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பெருமிதமாக அரை நூற்றாண்டுக்கும் மேலான பொது வாழ்வை மேற்கொண்டு வருபவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஐயா திரு. காதர் மொய்தீன் அவர்கள்.
அப்படிப்பட்ட மகத்தான தலைவரை, 'தங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறினார்' என்ற ஒரே காரணத்திற்காக, தி.மு.க-வினர் அவரையும் அவர் சார்ந்த இயக்கத்தையும் தொடர்ந்து பொதுவெளியில் அநாகரீகமான முறையில் பழி சுமத்தியும் இழிவாகப் பேசியும் வருவது அருவருக்கத்தக்கது; கண்டனத்திற்குரியது.
எழுபத்தைந்து ஆண்டுகால அரசியல் வரலாற்றில், ஐ.யூ.எம்.எல் அலுவலகத்திற்கு நேரில் சென்ற ஒரே முதலமைச்சர் நமது தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள்தான். அதன் காரணமாக அவரை வரவேற்க வாடகைக்கு இருக்கைகளை வாங்கும் அளவில் நேர்மையுடன் இயக்கம் கட்டி நடத்தி வரும் ஐயா திரு. காதர் மொய்தீன் அவர்களை 'சோஃபா'வில் பணம் வாங்கினார்கள் என்று அவதூறு செய்வது தி.மு.க-வின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
ஊழல் செய்வதையே தங்கள் அரசியலின் ஒரே கொள்கைத் திட்டமாக வைத்துள்ள தி.மு.க-வினரின் இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலையும், வன்மத்தையும் காலம் காலமாக தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து துடைத்தெறிந்தனர்.
அதனால், ஐயா திரு. காதர் மொய்தீன் அவர்களும், ஐ.யூ.எம்.எல் தோழர்களும் தி.மு.க-வின் அவதூறையும், அநாகரீக அரசியலையும் பொருட்படுத்த வேண்டியதில்லை.
புதியதொரு - நல்லதொரு மாற்றத்திற்கான அரசை தமிழ்நாட்டில் அமைத்துள்ள 'தமிழக வெற்றிக் கழகம்' என்றும் உங்களின் நடவடிக்கைகளுக்கு உற்ற தோழனாகத் திகழும்; இஸ்லாமிய மக்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டு மக்களின் நலனையும் போற்றிப் பாதுகாக்கும் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவதூறு வீழும்! அறம் வெல்லும்!
Thalapathy Birthday Event at Rohini Silver Screen Outdoor starts tomorrow at 7 PM. Exciting speakers will be joining the event.
Get ready for a grand evening 🥁🔥