12k Page thookuna Online Vittu oodi poiduven Nenaichitingala da Kothus @DMKITwing 🤡🤡
**thaaa Ennaku En page 8 id thaan da innum ethana id ponaalum En Anna @TVKVijayHQ Kaaga thirumba thirumba varuven da 🔥🔥🔥
Idhuku mela Real adiyae Iruku da 🤙
No other intentions, just mentioning here the ages of DMK leaders .
Duraimurugan - 88
TR Baalu - 85
Ponmudi - 76
EV Velu - 75
KN Nehru - 74
MK Stalin - 73
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.11.2026), உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் இல்லத்தி��்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, today (19.11.2026), paid his respects by placing a floral garland on his mortal remains, and offered his condolences to the bereaved family members.
வி எஸ் பாபு செய்த மிகப்பெரிய சாதனை @mkstalin சாவுறதுக்கு முன்னாடியே இறுதி ஊர்வலம் மாரி ஒப்பாரி ஊர்வலம் போக வெச்சது
வரலாற்றில் நீங்கா வீரன் வி.எஸ் பாபு ���யா 🙏🙏💔💔
குறுகிய காலத்தில் எங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்த மனிதர்..! மிகுந்த வருத்தத்திற்குறிய நாள் இன்று.. வி.எஸ்.பாபு மறைவுக்கு அமைச்சர் ரமேஷ் புகழஞ்சலி.. அருகில் சோகமாக நின்றிருந்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்..
#Chennai | #VSBabu | #MGMHospital | #KolathurMLA | #CMVijay | #TVKMLA | #Polimernews
"File-ஐ Open செய்யுங்கள்" என்று பஞ்ச் டயலாக் பேசிய பவளவிழா பாப்பா, திமுகவின் தில்லாலங்கடிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தால் மட்டும் அரசியல் பழிவாங்கல் என்று சிறுபிள்ளைத்தனமாக அழுது வடிக்கிறது!
திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அரசு அதிகாரிகள்தான் காரணம் என்று அடுத்தவர்களைக் கைகாட்டித் தப்பிக்க முயலும் பவளவிழா பாப்பா, Senior Generational Abuser Uncle டம்மிதான் என்பதை ஒப்புக்கொள்கிறது என்றே அர்த்தம்!
"இதற்கு எதற்கு வெள்ளையும் சொள்ளையுமாக அலையணும்?" என்ற வசனம் பவளவிழா பாப்பாவுக்குத்தான் எவ்வளவு பொருத்தம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் குழுமத்தின் தலை���ைச் செயல் அலுவலர்
திரு. ஃபிரான்சுவா புரோவோஸ்ட், தலைமை வளர்ச்சி அலுவலர்
திரு. ஃபேப்ரிஸ் காம்போலிவ், ரெனால்ட் குழுமத்தின் இந்தியாவிற்கான தலைமைச் செயல் அலுவலர் திரு. ஸ்டீஃபன் டெப்லைஸ், தகவல் தொடர்பு, ஊடக உறவுகள் மற்றும் பொ��ு விவகாரங்கள் துணைத் தலைவர் செல்வி ஹம்சா திர், பெருநிறுவன விவகாரங்கள் பொது மேலாளர் திரு. நரசிம்மன் புருஷோத்தமன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் தனது முதலீட்டை ரெனால்ட் குழுமம் தொடர்ந்து அதிகரித்திட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துதரும் என்றும் கூறினார���.